களக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,040 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  18 மார்ச் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>பா.ஜம்புலிங்கம்
(சொற்றொடர் அமைப்பு மாற்றம்)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 4: வரிசை 4:
|latd = 8.514817| longd = 77.551289
|latd = 8.514817| longd = 77.551289
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாவட்டம் = திருநெல்வேலி |m
|மாவட்டம் = திருநெல்வேலி |
|வட்டம் = [[நாங்குநேரி வட்டம்|நாங்குநேரி]]|
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 27,025|  
மக்கள் தொகை =30923 |  
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு  = |
பரப்பளவு  = 17 சகிமீ |
தொலைபேசி குறியீட்டு எண்  =  |04635
தொலைபேசி குறியீட்டு எண்  =  |04635
அஞ்சல் குறியீட்டு எண் = |627501
அஞ்சல் குறியீட்டு எண் = |627501
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள்  = |
இணையதளம் =www.townpanchayat.in/kalakkad |
}}
}}
'''களக்காடு''' ([[ஆங்கிலம்]]:''Kalakad''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி]] மாவட்டம் [[நாங்குநேரி]] தாலுகாவில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். முற்காலத்தில் பல (போர்) களங்களை கண்ட பெருமை கொண்டதால் களக்காடு எனப் பெயர் பெற்றதாகவும், ”களா” மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இது களக்காடு என பெயர் கொண்டதாகவும் கூறுவர். சுற்றிலும் பச்சைப் பசேல் வயல்களையும், குளங்களையும் கொண்டதாக விளங்குகிறது களக்காடு. இவ்வூரை சுற்றியுள்ள பெரும்பாலான சிறு கிராமங்களின் பெயர்கள் ”குளம்” என்று தான் முடிகிறது. ஊரின் மையப் பகுதியில் கௌதம நதி ஓடுகிறது. இந்த நதியின் மூலம் தான் நான்குநேரியின் நான்கு ஏரிகளும் நிரம்பி வந்தன.
'''களக்காடு''' ([[ஆங்கிலம்]]:'''''Kalakad'''''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[நாங்குநேரி வட்டம்|நாங்குநேரி தாலுகாவில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இதனருகே 6 கிமீ தொலைவில் [[களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்]] உள்ளது. அருகில்  உள்ள [[தொடருந்து நிலையம்]], 12 கிமீ தொலைவில் உள்ள [[நாங்குநேரி]]யில் உள்ளது.  


==மக்கள் வகைப்பாடு==
==அமைவிடம்==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 27,025 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். களக்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%,  பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. களக்காடு மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.இங்கு [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யில் செங்கல்தேரி அருவி உள்ளது. உலகப்புகழ் பெற்ற புலிகள் புகலிடம் [[களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்]] உள்ளது.
மாவட்டத் தலைமையிட நகரமான [[திருநெல்வேலி]]யிலிருந்து 45 கிமீ தொலைவிலும்; [[மேற்கு தொடர்ச்சி மலை]]யிலிருந்து 6 கிமீ தொலைவிலும்; [[நாங்குநேரி]]யிலிருந்து 12 கிமீ தொலைவிலும்; [[வள்ளியூர்|வள்ளியூரிலிருந்து]] 22 கிமீ தொலைவிலும்; [[சேரன்மாதேவி]]யிலிருந்து 25 கிமீ தொலைவிலும் களக்காடு உள்ளது.  o of Streets
 
==பேரூராட்சியின் அமைப்பு==
17 சகிமீ பரப்பும், 21 வார்டுகளும்,  234 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி  [[நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kalakkad களக்காடு பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி        9377 வீடுகளும், 30923  [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/kalakkad/population களக்காடு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803873-kalakad-tamil-nadu.html Kalakad
Population Census 2011]</ref>
 
==பெயர்க் காரணம்==
முற்காலத்தில் பல (போர்) களங்களை கண்ட பெருமை கொண்டதால் களக்காடு எனப் பெயர் பெற்றதாகவும், ”களா” மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இது களக்காடு என பெயர் கொண்டதாகவும் கூறுவர். சுற்றிலும் பச்சைப் பசேல் வயல்களையும், குளங்களையும் கொண்டதாக விளங்குகிறது களக்காடு. இவ்வூரை சுற்றியுள்ள பெரும்பாலான சிறு கிராமங்களின் பெயர்கள் ”குளம்” என்று தான் முடிகிறது. ஊரின் மையப் பகுதியில் கௌதம நதி ஓடுகிறது. இந்த நதியின் மூலம் தான் நான்குநேரியின் நான்கு ஏரிகளும் நிரம்பி வந்தன.


==சுற்றுலா தலங்கள்==
==சுற்றுலா தலங்கள்==
வரிசை 53: வரிசை 64:
இக்கோயிலில் கல்வெட்டுக்கள் பல உள்ளன. கல்வெட்டுக்களில் இறைவனை புறமேரிச்சுவரமுடைவிய்ய நாயனார் என்று குறிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் கல்வெட்டுக்கள் பல உள்ளன. கல்வெட்டுக்களில் இறைவனை புறமேரிச்சுவரமுடைவிய்ய நாயனார் என்று குறிக்கப்பட்டுள்ளது.


==அமைவிடம்==  
==வழித்தடங்கள்==  
மாநிலம் : தமிழ்நாடு
திருநெல்வேலி புதிய பஸ்நிலையத்தில் இருந்து நாங்குனேரி வந்து அங்கிருந்து (12 கி. மீ.) 'களக்காடு' வரலாம். வள்ளியூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது களக்காடு.
திருநெல்வேலி புதிய பஸ்நிலையத்தில் இருந்து நாங்குனேரி வந்து அங்கிருந்து (12 கி. மீ.) 'களக்காடு' வரலாம். வள்ளியூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது களக்காடு.


திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி வழியாகவும் களக்காட்டிற்கு வரலாம். திருநெல்வேலி - நாங்குநேரி - களக்காடு மார்க்கமாக தனியார் பேரூந்தான கணபதி பஸ் இயங்குகிறது. இதே பஸ் திருநெல்வேலி - மீனவன்குளம் வழியாகவும் களக்காடு வருகிறது. மேலும் திருநெல்வேலி - சிங்கிகுளம் மார்க்கமாகவும் களக்காடு வரலாம்.
திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி வழியாகவும் களக்காட்டிற்கு வரலாம். திருநெல்வேலி - நாங்குநேரி - களக்காடு மார்க்கமாக தனியார் பேரூந்தான கணபதி பஸ் இயங்குகிறது. இதே பஸ் திருநெல்வேலி - மீனவன்குளம் வழியாகவும் களக்காடு வருகிறது. மேலும் திருநெல்வேலி - சிங்கிகுளம் மார்க்கமாகவும் களக்காடு வரலாம்.


கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் - தென்காசி, நாகர்கோவில் - புளியரை செல்லும் அரசு பேருந்துகள் களக்காடு வழியாகவே இயங்குகின்றன.
[[கன்னியாகுமரி]], [[நாகர்கோவில்]] - [[தென்காசி]], [[நாகர்கோவில்]] - [[புளியரை]] செல்லும் அரசு பேருந்துகள் களக்காடு வழியாகவே இயங்குகின்றன.


==சுற்றுப்பகுதி கிராமங்கள்==  
==சுற்றுப்பகுதி கிராமங்கள்==  
1. நாகன்குளம்
1. நாகன்குளம்
2. [[சிதம்பராபுரம்]]
2. [[சிதம்பராபுரம்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/114474" இருந்து மீள்விக்கப்பட்டது