கடையநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
imported>Arularasan. G
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
வரிசை 19: வரிசை 19:
|பின்குறிப்புகள்  =  
|பின்குறிப்புகள்  =  
|}}
|}}
'''கடையநல்லூர்''' (''Kadayanallur''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாபெரும் [[நகராட்சி]] ஆகும். இங்கு கணிசமாக [[இசுலாம்|இசுலாமிய]] மக்கள் இங்கு வாழ்கின்றனர்ர். தமிழ் நாட்டில் இரண்டாம் பள்ளி வாசல் நகரம் என்று அழைக்கப்படுகிறது இங்கு இஸ்லாமிய பள்ளி வாசல்கள் 46 பள்ளி வாசல்கள் உள்ளன. முதன்மை உற்பத்திப் பொருட்கள் கைத்தறி ஆடைகள், தீப்பெட்டி, தானியங்கள், மண்பாண்டங்கள் திராட்சை நெல் ஆகும். 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நகரின் மக்கள்தொகை 90,364 ஆகும். திச‌ம்ப‌ர் 06, 2008 முத‌ல் க‌டையநல்லூரை முத‌ல் நிலை ந‌க‌ராட்சியாய் த‌ர‌ம் உய‌ர்த்த‌ப்ப‌ட்டு ச‌ட்ட‌ம் இய‌ற்றி [[தமிழ்நாடு அரசு|தமிழ‌க‌ அர‌சு]] உத்த‌ர‌வு பிற‌ப்பித்த‌து. 2019 ஜூலை 19 அன்று திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அன்றுமுதல் கடையநல்லூர் நகராட்சி தென்காசி மாவட்டத்தில் இணைந்தது.
'''கடையநல்லூர்''' (''Kadayanallur''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு பெரும் [[நகராட்சி]] ஆகும். இங்கு கணிசமாக [[இசுலாம்|இசுலாமிய]] மக்கள் வாழ்கின்றனர். முதன்மை உற்பத்திப் பொருட்கள் கைத்தறி ஆடைகள், தீப்பெட்டி, தானியங்கள், மண்பாண்டங்கள் திராட்சை நெல் ஆகும். 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நகரின் மக்கள்தொகை 90,364 ஆகும். திச‌ம்ப‌ர் 06, 2008 முத‌ல் க‌டையநல்லூரை முத‌ல் நிலை ந‌க‌ராட்சியாய் த‌ர‌ம் உய‌ர்த்த‌ப்ப‌ட்டு ச‌ட்ட‌ம் இய‌ற்றி [[தமிழ்நாடு அரசு|தமிழ‌க‌ அர‌சு]] உத்த‌ர‌வு பிற‌ப்பித்த‌து. 2019 ஜூலை 19 அன்று திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அன்றுமுதல் கடையநல்லூர் நகராட்சி தென்காசி மாவட்டத்தில் இணைந்தது.


இங்கு உள்ள "கடைகாலீஸ்வரர்" கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இந்நகர் [[மேற்குத் தொடர்ச்சி மலைகள்|மலைகளின்]] அடிவாரத்தில் [[குற்றாலம்]] [[அருவி]] மற்றும் [[தென்காசி|தென்காசிக்கு]] அருகில் உள்ளது. மே முதல் ஆகத்து மாதம் வரை [[சாரல்|சாரலுக்கு]] மற்றும் [[நெல்]] வயல்களுக்கு பெயர் பெற்றது. கடையநல்லூர்
இங்கு உள்ள "கடைகாலீஸ்வரர்" கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இந்நகர் [[மேற்குத் தொடர்ச்சி மலைகள்|மலைகளின்]] அடிவாரத்தில் [[குற்றாலம்]] [[அருவி]] மற்றும் [[தென்காசி|தென்காசிக்கு]] அருகில் உள்ளது. மே முதல் ஆகத்து மாதம் வரை [[சாரல்|சாரலுக்கு]] மற்றும் [[நெல்]] வயல்களுக்கு பெயர் பெற்றது.


== போக்குவரத்து ==
== போக்குவரத்து ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/113712" இருந்து மீள்விக்கப்பட்டது