பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2965053 Gowtham Sampath உடையது. (மின்)
No edit summary |
imported>Kanags (பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2965053 Gowtham Sampath உடையது. (மின்)) |
||
வரிசை 2: | வரிசை 2: | ||
|வகை = முதல் நிலை நகராட்சி | |வகை = முதல் நிலை நகராட்சி | ||
|நகரத்தின் பெயர் = கடையநல்லூர் | |நகரத்தின் பெயர் = கடையநல்லூர் | ||
|latd = 9 |latm = 4 |lats = 51 | |latd = 9 |latm = 4 |lats = 51 | ||
|longd = 77 |longm = 20 |longs = 51 | |longd = 77 |longm = 20 |longs = 51 | ||
வரிசை 12: | வரிசை 11: | ||
|உயரம் = | |உயரம் = | ||
|கணக்கெடுப்பு வருடம் = 2011 | |கணக்கெடுப்பு வருடம் = 2011 | ||
|மக்கள் தொகை = | |மக்கள் தொகை = 90364 | ||
|மக்களடர்த்தி =1139 | |மக்களடர்த்தி =1139 | ||
|பரப்பளவு = | |பரப்பளவு = | ||
|தொலைபேசி குறியீட்டு எண் =04633 | |தொலைபேசி குறியீட்டு எண் =04633 | ||
அஞ்சல் குறியீட்டு எண் = 627751 | அஞ்சல் குறியீட்டு எண் = 627751 | ||
வரிசை 20: | வரிசை 19: | ||
|பின்குறிப்புகள் = | |பின்குறிப்புகள் = | ||
|}} | |}} | ||
'''கடையநல்லூர்''' | '''கடையநல்லூர்''' (''Kadayanallur''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். முதன்மை உற்பத்திப் பொருட்கள் கைத்தறி ஆடைகள், தீப்பெட்டி, தானியங்கள், மண்பாண்டங்கள் ஆகும். 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நகரின் மக்கள்தொகை 90364 ஆகும். திசம்பர் 06, 2008 முதல் கடையநல்லூரை முதல் நிலை நகராட்சியாய் தரம் உயர்த்தப்பட்டு சட்டம் இயற்றி [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசு]] உத்தரவு பிறப்பித்தது. 2019 ஜூலை 19 அன்று திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அன்றுமுதல் கடையநல்லூர் நகராட்சி தென்காசி மாவட்டத்தில் இணைந்தது. | ||
இங்கு உள்ள "கடைகாலீஸ்வரர்" கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இந்நகர் [[மேற்குத் தொடர்ச்சி மலைகள்|மலைகளின்]] அடிவாரத்தில் [[குற்றாலம்]] [[அருவி]] மற்றும் [[தென்காசி|தென்காசிக்கு]] அருகில் உள்ளது. மே முதல் ஆகத்து மாதம் வரை [[சாரல்|சாரலுக்கு]] மற்றும் [[நெல்]] வயல்களுக்கு பெயர் பெற்றது. | இங்கு உள்ள "கடைகாலீஸ்வரர்" கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இந்நகர் [[மேற்குத் தொடர்ச்சி மலைகள்|மலைகளின்]] அடிவாரத்தில் [[குற்றாலம்]] [[அருவி]] மற்றும் [[தென்காசி|தென்காசிக்கு]] அருகில் உள்ளது. மே முதல் ஆகத்து மாதம் வரை [[சாரல்|சாரலுக்கு]] மற்றும் [[நெல்]] வயல்களுக்கு பெயர் பெற்றது. | ||
வரிசை 45: | வரிசை 43: | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி | இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 90,364 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="dashboard">{{cite web|title=Census Info 2011 Final population totals|url=http://www.census2011.co.in/data/town/803843-kadayanallur-tamil-nadu.html|year=2013|accessdate=1 January 2016}}</ref> இவர்களில் இந்துக்கள் 55.98 %,முஸ்லிம்கள் 43.42%, கிறித்தவர்கள் 0.48% ஆவார்கள். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 988 பெண்கள். தேசிய சராசரியான 929-ஐ விட அதிகம். கடையநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 80.54% ஆகும். | ||
==கல்விக்கூடங்கள்== | ==கல்விக்கூடங்கள்== |