Save
imported>Kanags சிNo edit summary |
(Save) |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
|பின்குறிப்புகள் = | |பின்குறிப்புகள் = | ||
|}} | |}} | ||
'''கடையநல்லூர்''' (''Kadayanallur''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். முதன்மை உற்பத்திப் பொருட்கள் கைத்தறி ஆடைகள், தீப்பெட்டி, தானியங்கள், மண்பாண்டங்கள் ஆகும். 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நகரின் மக்கள்தொகை | '''கடையநல்லூர்''' (''Kadayanallur''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். முதன்மை உற்பத்திப் பொருட்கள் கைத்தறி ஆடைகள், தீப்பெட்டி, தானியங்கள், மண்பாண்டங்கள் ஆகும். 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நகரின் மக்கள்தொகை 112466 ஆகும். திசம்பர் 06, 2008 முதல் கடையநல்லூரை முதல் நிலை நகராட்சியாய் தரம் உயர்த்தப்பட்டு சட்டம் இயற்றி [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசு]] உத்தரவு பிறப்பித்தது. 2019 ஜூலை 19 அன்று திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அன்றுமுதல் கடையநல்லூர் நகராட்சி தென்காசி மாவட்டத்தில் இணைந்தது. | ||
இங்கு உள்ள "கடைகாலீஸ்வரர்" கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இந்நகர் [[மேற்குத் தொடர்ச்சி மலைகள்|மலைகளின்]] அடிவாரத்தில் [[குற்றாலம்]] [[அருவி]] மற்றும் [[தென்காசி|தென்காசிக்கு]] அருகில் உள்ளது. மே முதல் ஆகத்து மாதம் வரை [[சாரல்|சாரலுக்கு]] மற்றும் [[நெல்]] வயல்களுக்கு பெயர் பெற்றது. | இங்கு உள்ள "கடைகாலீஸ்வரர்" கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இந்நகர் [[மேற்குத் தொடர்ச்சி மலைகள்|மலைகளின்]] அடிவாரத்தில் [[குற்றாலம்]] [[அருவி]] மற்றும் [[தென்காசி|தென்காசிக்கு]] அருகில் உள்ளது. மே முதல் ஆகத்து மாதம் வரை [[சாரல்|சாரலுக்கு]] மற்றும் [[நெல்]] வயல்களுக்கு பெயர் பெற்றது. |