கீழக்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

529 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 பெப்ரவரி 2018
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 25: வரிசை 25:

கீழக்கரையில் பல சமூக அமைப்புகள் பல பணிகளை ஆற்றி வருகின்றன,அதில் குறிப்பிடப்படக்கூடிய ஒரு முக்கிய அமைப்பு வடக்குத் தெரு சமூக நல அமைப்பாகும் - North Street Association for Social Activites (NASA). இவ்வமைப்பு 1997 ஆண்டு முதல் இன்று வரை கடந்த 20 வருடங்களாக பல சமுதாயப்பணிகளை மக்களிக்கு அளித்து வருகிறார்கள்.

கீழக்கரை கோகுலம் நகரில் அமைந்துள்ள பாமா ருக்மணி சமேத ஸ்ரீ கோகுல கிருஷ்ணர் ஆலயம் உலக புகழ் பெற்றதாகும். இங்கே நடை பெரும் கிருஷ்ணா ஜெயந்தி விழா விழாவில் லட்ச கணக்கான மக்கள் கலந்து கொள்கிறார்கள்  .

==அமைவிடம்==  
==அமைவிடம்==  
வரிசை 31: வரிசை 33:
அந்த இடைவெளிப் பாதையைக் காட்டும் வகையில்  இரண்டு கம்பங்கள் (Beacons) அமைக்கபட்டுள்ளன. கீழக்கரைத் துறைமுகத்திற்குக் கப்பல்கள் வந்து போக இப்பாதை இயற்கை நுழைவுவாயிலாக அமைந்துள்ளது. கீழக்கரைத் துறைமுகத்தின் முக்கியச் சிறப்பம்சம் இங்கு வந்து நங்கூரமிடும் கப்பல்களெல்லாம் பெருங்காற்றிற்கும், பேரலைகளுக்கும் இடையில் சிக்கிக்  கொள்ளாமலிருக்க இங்கு அமைத்துள்ள தீவுகளும் கடலோரத்தில் அமைந்துள்ள பார்களுமே இயற்கையரணாக அமைந்துள்ளன.

இங்குள்ள பார்களில் சங்கு, முத்துச்சிப்பி, வண்ணமீன்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் உற்பத்தியாவதற்கு ஏற்ற  இயற்கைச் சூழல் அமைந்துள்ளது. உப்புத் தண்ணீர்த் தீவுக்கு அருகாமையிலும், நல்லதண்ணீர்த் தீவுக்கும், ஆனைத்தீவுக்கும்  இடையிலேயும் முத்துச்சிப்பிகள் கிடைக்கும் படுகைகள் அமைந்துள்ளன.

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/112204" இருந்து மீள்விக்கப்பட்டது