தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
imported>Manojnrkumar No edit summary |
||
வரிசை 9: | வரிசை 9: | ||
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர் | |தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர் | ||
|தலைவர் பெயர்=கீர்த்திகா முனியசாமி | |தலைவர் பெயர்=கீர்த்திகா முனியசாமி | ||
|பரப்பளவு= | |பரப்பளவு= 16 ச.கிமீ | ||
|கணக்கெடுப்பு வருடம்=2011 | |கணக்கெடுப்பு வருடம்=2011 | ||
|மக்கள் தொகை = 103776 | |மக்கள் தொகை = 103776 | ||
|மக்களடர்த்தி= | |மக்களடர்த்தி= ச.கிமீ க்கு 6486 | ||
|அஞ்சல் குறியீட்டு எண்=623707 | |அஞ்சல் குறியீட்டு எண்= 623707 | ||
|வாகன பதிவு எண் வீச்சு= | |வாகன பதிவு எண் வீச்சு= TN65 | ||
|தொலைபேசி குறியீட்டு எண்=04564 | |தொலைபேசி குறியீட்டு எண்=04564 | ||
|இணையதளம்=|}} | |இணையதளம்=|}} | ||
'''பரமக்குடி''' ([[ஆங்கிலம்]]:Paramakudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]] மாவட்டத்தில்இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.இது வைகை நதியின் கரையில் அமைந்திருக்கிரது | '''பரமக்குடி''' ([[ஆங்கிலம்]]:Paramakudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம்]] மாவட்டத்தில்இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.இது வைகை நதியின் கரையில் அமைந்திருக்கிரது. மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை எண் 49 இன் மத்தியில் உள்ளது. | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 103776 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52704 ஆண்கள், 51072 பெண்கள் ஆவார்கள். பரமக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பரமக்குடி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 103776 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52704 ஆண்கள், 51072 பெண்கள் ஆவார்கள். பரமக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பரமக்குடி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | ||
==போக்குவரத்து வசதிகள்== | |||
பரமக்குடி நகரானது ரயில் மற்றும் பேருந்து வசதிகளின் மூலம் மற்ற ஊர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, ராமேஸ்வரம்,மதுரை,கன்னியாகுமரி,கோவை,திருப்பதி,ஒக்ஹா, புவனேஸ்வர் ,வாரனாசி உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி ரயில் வசதி உள்ளது. இங்கிருந்து பெரும்பாலான ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் உள்ளன.அருகில் உள்ள விமான நிலையம் மதுரை ஆகும். இது பரமக்குடி இல் இருந்து 83கி மீ தொலைவில் உள்ளது. | |||
==வழிபாட்டு தளங்கள்== | |||
1. ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில் | |||
2. ஸ்ரீ சந்திர சேகர சுவாமி கோவில் ( ஈஸ்வரன் கோவில் ) | |||
3. ஸ்ரீ முத்தாலபரமேஸ்வரி அம்மன் கோவில் | |||
தகவல் மூலம் |