இளையான்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

274 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  19 திசம்பர் 2024
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>ElangoRamanujam
No edit summary
No edit summary
 
வரிசை 28: வரிசை 28:
18 வார்டுகளும், 144 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது [[மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ilayangudi பேரூராட்சியின் இணையதளம்]</ref>
18 வார்டுகளும், 144 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது [[மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ilayangudi பேரூராட்சியின் இணையதளம்]</ref>


இப்பேரூராட்சி [[63 நாயன்மார்கள்|63 நாயன்மார்களில்]] ஒருவரான [[இளையான்குடி மாறநாயனார்|மாறநாயனார்]] வாழ்ந்த ஊராகும். இப்பேரூராட்சியில் 2.50 ஏக்கர் பரப்பளவில் வளம் மீட்பு பூங்கா அமைத்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இளையான்குடிக்கு 6 மற்றும் 7-ஆம் நூற்றாண்டில் அரபு வர்த்தகர்களின் மூலம் இஸ்லாம் அறிமுகமாகியுள்ளது.<ref>http://en.wikipedia.org/wiki/Ilaiyangudi</ref>
இப்பேரூராட்சி [[63 நாயன்மார்கள்|63 நாயன்மார்களில்]] ஒருவரான [[இளையான்குடி மாறநாயனார்|மாறநாயனார்]] வாழ்ந்த ஊராகும். இப்பேரூராட்சியில் 2.50 ஏக்கர் பரப்பளவில் வளம் மீட்பு பூங்கா அமைத்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இளையான்குடிக்கு 6 மற்றும் 7-ஆம் நூற்றாண்டில் அரபு வர்த்தகர்களின் மூலம் இஸ்லாம் அறிமுகமாகியுள்ளது.<ref>http://en.wikipedia.org/wiki/Ilaiyangudi</ref> இளையான்குடி நகரம் முந்தைய [[மதுரை மாவட்டம் (சென்னை மாகாணம்)|மதுரை மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.


==சிறப்பு==
==சிறப்பு==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/111847" இருந்து மீள்விக்கப்பட்டது