தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Almighty34 சி (எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) |
imported>G. R. Krishnamurthy No edit summary |

வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian Jurisdiction | | {{Infobox Indian Jurisdiction | | ||
native_name = இளையான்குடி | | native_name = இளையான்குடி | | ||
type = பேரூராட்சி | | type = பேரூராட்சி | | ||
latd = 9.63 | longd = 78.63 | | latd = 9.63 | longd = 78.63 | | ||
state_name = [[தமிழ்நாடு]] | | state_name = [[தமிழ்நாடு]] | | ||
district = சிவகங்கை | | district = சிவகங்கை | | ||
leader_title = | | leader_title = | | ||
leader_name = | | leader_name = | | ||
altitude = 42.6 | | altitude = 42.6 | | ||
population_as_of = 2011 | | population_as_of = 2011 | | ||
population_total = 24,774 | | population_total = 24,774 | | ||
population_density = | | population_density = | | ||
area_magnitude = 21.64 சகிமீ | | area_magnitude = 21.64 சகிமீ | | ||
area_total = | | area_total = | | ||
area_telephone = 914564 | | area_telephone = 914564 | | ||
postal_code = 630702 | | postal_code = 630702 | | ||
vehicle_code_range = | | vehicle_code_range = | | ||
sex_ratio = 1:1.082 | | sex_ratio = 1:1.082 | | ||
unlocode = | | unlocode = | | ||
footnotes = | | footnotes = | | ||

வரிசை 25: | வரிசை 25: | ||
மாவட்ட தலைநகரமான [[சிவகங்கை]]யிலிருந்து வட மேற்கே 37 கிலோமீட்டரிலும், [[மானாமதுரை]]யிலிருந்து 21 கிலோமீட்டர் தென் கிழக்கேயும் அமைந்துள்ளது. அருகில் இருக்கும் விமான தளம் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுரையில் அமைந்துள்ளது. அருகில் இருக்கும் ரயில் நிலையம் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள [[பரமக்குடி]]யில் அமைந்துள்ளது. | மாவட்ட தலைநகரமான [[சிவகங்கை]]யிலிருந்து வட மேற்கே 37 கிலோமீட்டரிலும், [[மானாமதுரை]]யிலிருந்து 21 கிலோமீட்டர் தென் கிழக்கேயும் அமைந்துள்ளது. அருகில் இருக்கும் விமான தளம் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுரையில் அமைந்துள்ளது. அருகில் இருக்கும் ரயில் நிலையம் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள [[பரமக்குடி]]யில் அமைந்துள்ளது. | ||
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, | 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 5,947 வீடுகளும், 24,774 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803739-ilayangudi-tamil-nadu.html Ilayangudi Population Census 2011]</ref>இது 21.64 சகிமீ பரப்பும், | ||
18 வார்டுகளும், 144 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது [[மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ilayangudi பேரூராட்சியின் இணையதளம்]</ref> | |||
இப்பேரூராட்சி [[63 நாயன்மார்கள்|63 நாயன்மார்களில்]] ஒருவரான [[இளையான்குடி மாறநாயனார்|மாறநாயனார்]] வாழ்ந்த ஊராகும். இப்பேரூராட்சியில் 2.50 ஏக்கர் பரப்பளவில் வளம் மீட்பு பூங்கா அமைத்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இளையான்குடிக்கு 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டில் அரபு வர்த்தகர்களின் மூலம் இஸ்லாம் அறிமுகமாகியுள்ளது.<ref>http://en.wikipedia.org/wiki/Ilaiyangudi</ref> | இப்பேரூராட்சி [[63 நாயன்மார்கள்|63 நாயன்மார்களில்]] ஒருவரான [[இளையான்குடி மாறநாயனார்|மாறநாயனார்]] வாழ்ந்த ஊராகும். இப்பேரூராட்சியில் 2.50 ஏக்கர் பரப்பளவில் வளம் மீட்பு பூங்கா அமைத்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இளையான்குடிக்கு 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டில் அரபு வர்த்தகர்களின் மூலம் இஸ்லாம் அறிமுகமாகியுள்ளது.<ref>http://en.wikipedia.org/wiki/Ilaiyangudi</ref> | ||
==சிறப்பு== | ==சிறப்பு== | ||
இளையான்குடி, [[63 நாயன்மார்கள்| | இளையான்குடி, [[63 நாயன்மார்கள்|63 நாயன்மார்களில்]] ஒருவரான [[இளையான்குடி மாறநாயனார்]] அவதரித்து முக்தி அடைந்த தலம். இங்கு [[இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில்]] எனும் சிவன் கோயில் அமைந்துள்ளது. | ||
==மேலோட்டம்== | ==மேலோட்டம்== | ||
இளையான்குடி முஸ்லிம்கள் நான்கு முக்கிய ஜமாஅத்களாக | இளையான்குடி முஸ்லிம்கள் நான்கு முக்கிய ஜமாஅத்களாக பிரிந்துள்ளனர். அவை | ||
1. நெசவுக்காரர்கள் (நேசவுபட்டடை) - ஜவுளி தொழில் புரிந்தவர்கள்
| 1. நெசவுக்காரர்கள் (நேசவுபட்டடை) - ஜவுளி தொழில் புரிந்தவர்கள்

2. எருதுக்காரர்கள் (மேலபட்டடை) - போக்குவரத்து புரிந்தவர்கள்
| 2. எருதுக்காரர்கள் (மேலபட்டடை) - போக்குவரத்து புரிந்தவர்கள்

3. கொடிக்கால்காரர்கள் (சாலை ஹனபி பட்டடை) - வெற்றிலை விவசாயம் செய்தவர்கள்
| 3. கொடிக்கால்காரர்கள் (சாலை ஹனபி பட்டடை) - வெற்றிலை விவசாயம் செய்தவர்கள்

4. சோனவர்கள் (சாலை ஷாபி பட்டடை) - சாலை | 4. சோனவர்கள் (சாலை ஷாபி பட்டடை) - சாலை நேசவுப்பட்டடையினர் என்றும் அழைக்கப்பட்டனர் | ||
இஸ்லாமிய பாரம்பரிய உணவு வகைகள் இங்கு பிரபலம். அதிக அளவில் கடைகள், செங்கல் சூளைகள், கணினி மையங்கள், மிதிவண்டி கடைகள், கட்டுமான பொருள் கடைகள், ஒலி-ஒளி நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், அச்சகங்கள் என இளையான்குடி அமைந்துள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பதால் அதிக அளவில் வழிபாட்டு தளமான மசூதிகள் | இஸ்லாமிய பாரம்பரிய உணவு வகைகள் இங்கு பிரபலம். அதிக அளவில் கடைகள், செங்கல் சூளைகள், கணினி மையங்கள், மிதிவண்டி கடைகள், கட்டுமான பொருள் கடைகள், ஒலி-ஒளி நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், அச்சகங்கள் என இளையான்குடி அமைந்துள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பதால் அதிக அளவில் வழிபாட்டு தளமான மசூதிகள் அமைந்துள்ளன. | ||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |