இளையான்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

282 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 மார்ச் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>AswnBot
சி (Bot:Removing stub template from long stubs)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 21: வரிசை 21:

'''இளையாங்குடி''' ([[ஆங்கிலம்]]:Ilayangudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். மாவட்ட தலைநகரமான சிவகங்கையில் இருந்து வட மேற்கே 37 கிலோமீட்டரிலும் மானாமதுரையிலிருந்து 21 கிலோமீட்டர் தென் கிழக்கேயும் அமைந்துள்ளது. அருகில் இருக்கும் விமான தளம் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுரையில் அமைந்துள்ளது. அருகில் இருக்கும் ரயில் நிலையம் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரமக்குடியில் அமைந்துள்ளது.
'''இளையாங்குடி''' ([[ஆங்கிலம்]]:Ilayangudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்]], [[இளையாங்குடி வட்டம்|இளையாங்குடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு முதல்நிலை [[பேரூராட்சி]] ஆகும். மாவட்ட தலைநகரமான ]]சிவகங்கை]]யிலிருந்து வட மேற்கே 37 கிலோமீட்டரிலும்,  [[மானாமதுரை]]யிலிருந்து 21 கிலோமீட்டர் தென் கிழக்கேயும் அமைந்துள்ளது. அருகில் இருக்கும் விமான தளம் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுரையில் அமைந்துள்ளது. அருகில் இருக்கும் ரயில் நிலையம் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள [[பரமக்குடி]]யில் அமைந்துள்ளது.

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இளையான்குடிக்கு 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டில் அரபு வர்த்தகர்களின் மூலம் இஸ்லாம் அறிமுகமாகியுள்ளது.
இப்பேரூராட்சி [[63 நாயன்மார்கள்|63 நாயன்மார்களில்]] ஒருவரான [[இளையான்குடி மாறநாயனார்|மாறநாயனார்]] வாழ்ந்த ஊராகும். இப்பேரூராட்சியில் 2.50 ஏக்கர் பரப்பளவில் வளம் மீட்பு பூங்கா அமைத்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இளையான்குடிக்கு 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டில் அரபு வர்த்தகர்களின் மூலம் இஸ்லாம் அறிமுகமாகியுள்ளது.<ref>http://en.wikipedia.org/wiki/Ilaiyangudi</ref>
<ref>http://en.wikipedia.org/wiki/Ilaiyangudi</ref>

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,  இப்பேரூராட்சி    5,947  வீடுகளும், 24,774  2 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.  <ref>[https://www.census2011.co.in/data/town/803739-ilayangudi-tamil-nadu.html  Ilayangudi Population Census 2011]</ref>இது 21.64 சகிமீ பரப்பும்,  18  18 வார்டுகளும், 144 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது  [[மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ilayangudi பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==சிறப்பு==
==சிறப்பு==
இளையான்குடி, 63 நாயன்மார்களில் ஒருவரான [[இளையான்குடி மாறநாயனார்]] அவதரித்து முக்தி அடைந்த தலம். இங்கு [[இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில்]] எனும் சிவன் கோயில் அமைந்துள்ளது.
இளையான்குடி, 63 நாயன்மார்களில் ஒருவரான [[இளையான்குடி மாறநாயனார்]] அவதரித்து முக்தி அடைந்த தலம். இங்கு [[இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில்]] எனும் சிவன் கோயில் அமைந்துள்ளது.
==மக்கள் வகைப்பாடு==
2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 19,100 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001 ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 48% ஆனோர் ஆண்களும் 52% ஆனோர் பெண்களும் ஆவர். இளையாங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 81% உம் பெண்களின் கல்வியறிவு 72% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. இளையாங்குடி மக்கள் தொகையில் 12% ஆனோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.

==மேலோட்டம்==
==மேலோட்டம்==
இளையான்குடி முஸ்லிம்கள் நான்கு முக்கிய ஜமாஅத்களாக பிரிந்துள்ளரர். அவை
இளையான்குடி முஸ்லிம்கள் நான்கு முக்கிய ஜமாஅத்களாக பிரிந்துள்ளரர். அவை

1. நெசவுக்காரர்கள் (நேசவுபட்டடை) - ஜவுளி தொழில் புரிந்தவர்கள்

1. நெசவு காரர்கள் (நேசவுபட்டடை) - ஜவுளி தொழில் புரிந்தவர்கள்

2. எருதுக்காரர்கள் (மேலபட்டடை) - போக்குவரத்து புரிந்தவர்கள்

2. எருது காரர்கள் (மேலபட்டடை) - போக்குவரத்து புரிந்தவர்கள்

3. கொடிக்கால்காரர்கள் (சாலை ஹனபி பட்டடை) - வெற்றிலை விவசாயம் செய்தவர்கள்

3. கொடிக்யா காரர்கள் (சாலை ஹனபி பட்டடை) - வெற்றிலை விவசாயம் செய்தவர்கள்

4. சோனவர்கள் (சாலை ஷாபி பட்டடை) - சாலை நேசவுப்படடையினர் என்றும் அழைக்கப்பட்டனர்
4. சோனவர்கள் (சாலை ஷாபி பட்டடை) - சாலை நேசவுப்படடையினர் என்றும் அழைக்கப்பட்டனர்

இளையான்குடி வட்டத்தின் தலைநகரமான இளையான்குடி 16.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் 18 வார்டுகளை உள்ளடக்கியது. இஸ்லாமிய பாரம்பரிய உணவு வகைகள் இங்கு பிரபலம். அதிக அளவில் கடைகள், செங்கல் சூளைகள், கணினி மையங்கள், மிதிவண்டி கடைகள், கட்டுமான பொருள் கடைகள், ஒலி-ஒளி நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், அச்சகங்கள் என இளையான்குடி அமைந்துள்ளது.
இளையான்குடி வட்டத்தின் நிர்வாகத்ட் தலைமையிடமான [[இளையான்குடி]] 16.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் 18 வார்டுகளை உள்ளடக்கியது. இஸ்லாமிய பாரம்பரிய உணவு வகைகள் இங்கு பிரபலம். அதிக அளவில் கடைகள், செங்கல் சூளைகள், கணினி மையங்கள், மிதிவண்டி கடைகள், கட்டுமான பொருள் கடைகள், ஒலி-ஒளி நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், அச்சகங்கள் என இளையான்குடி அமைந்துள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பதால் அதிக அளவில் வழிபாட்டு தளமான மசூதிகள் அமைந்துள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பதால் அதிக அளவில் வழிபாட்டு தளமான மசூதிகள் அமைந்துள்ளது.

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/111836" இருந்து மீள்விக்கப்பட்டது