இளையான்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
clean up
imported>Srithern
(*திருத்தம்*)
imported>JayarathinaAWB BOT
சி (clean up)
வரிசை 21: வரிசை 21:

'''இளையாங்குடி''' ([[ஆங்கிலம்]]:Ilayangudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். மாவட்ட தலைநகரமான சிவகங்கையில் இருந்து வட மேற்கே 37 கிலோமீட்டரிலும் மானாமதுரையிலிருந்து 21 கிலோமீட்டர் தென் கிழக்கேயும் அமைந்துள்ளது. அருகில் இருக்கும் விமான தளம் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுரையில் அமைந்துள்ளது. அருகில் இருக்கும் ரயில் நிலையம் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரமக்குடியில் அமைந்துள்ளது.

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இளையான்குடிக்கு 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டில் அரபு வர்த்தகர்களின் மூலம் இஸ்லாம் அறிமுகமாகியுள்ளது.

வரிசை 31: வரிசை 30:

==மேலோட்டம்==
==மேலோட்டம்==
இளையான்குடி முஸ்லிம்கள் நான்கு முக்கிய ஜமாஅத்களாக பிரிந்துள்ளரர். அவை

1. நெசவு காரர்கள் (நேசவுபட்டடை) - ஜவுளி தொழில் புரிந்தவர்கள்

2. எருது காரர்கள் (மேலபட்டடை) - போக்குவரத்து புரிந்தவர்கள்

3. கொடிக்யா காரர்கள் (சாலை ஹனபி பட்டடை) - வெற்றிலை விவசாயம் செய்தவர்கள்

4. சோனவர்கள் (சாலை ஷாபி பட்டடை) - சாலை நேசவுப்படடையினர் என்றும் அழைக்கப்பட்டனர்

இளையான்குடி வட்டத்தின் தலைநகரமான இளையான்குடி 16.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் 18 வார்டுகளை உள்ளடக்கியது. இஸ்லாமிய பாரம்பரிய உணவு வகைகள் இங்கு பிரபலம். அதிக அளவில் கடைகள், செங்கல் சூளைகள், கணினி மையங்கள், மிதிவண்டி கடைகள், கட்டுமான பொருள் கடைகள், ஒலி-ஒளி நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், அச்சகங்கள் என இளையான்குடி அமைந்துள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பதால் அதிக அளவில் வழிபாட்டு தளமான மசூதிகள் அமைந்துள்ளது.

வரிசை 46: வரிசை 45:
==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>
{{சிவகங்கை மாவட்டம்}}

[[பகுப்பு:சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]

வரிசை 51: வரிசை 52:

{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}
{{சிவகங்கை மாவட்டம்}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/111825" இருந்து மீள்விக்கப்பட்டது