தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>SAFISRT |
imported>SAFISRT No edit summary |
||
வரிசை 44: | வரிசை 44: | ||
==பெயர் காரணம்== | ==பெயர் காரணம்== | ||
[[இராமர்|இராமன்]] [[சீதையின் அக்னி பிரவேசம்|சீதையை]] தேடி [[இலங்கை]] நோக்கி செல்லும் பொழுது [[வானரம்|வானரங்களின்]] உதவிகள் இங்கு தான் கிடைக்கப்பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இடம் [[பாண்டியர்|பாண்டியர்களின்]] தலைநகரமான [[மதுரை|மதுரைக்கு]] அருகாமையிலும் அமைந்துள்ளது. ஆதலால் இந்த இடத்திற்கு "''' | [[இராமர்|இராமன்]] [[சீதையின் அக்னி பிரவேசம்|சீதையை]] தேடி [[இலங்கை]] நோக்கி செல்லும் பொழுது [[வானரம்|வானரங்களின்]] உதவிகள் இங்கு தான் கிடைக்கப்பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இடம் [[பாண்டியர்|பாண்டியர்களின்]] தலைநகரமான [[மதுரை|மதுரைக்கு]] அருகாமையிலும் அமைந்துள்ளது. ஆதலால் இந்த இடத்திற்கு "'''வானரவீரன்மதுரை'''" என்று பெயர் வந்தது. அதுவே [[ஆங்கிலேயர்]] மற்றும் [[முகலாயப் பேரரசு|முகலாயர்கள்]] ஆட்சிகாலத்தில் காலப்போக்கில் மானாமதுரை என மருவியது. இவ்வூருக்கு வானரவீர மாமதுரை மற்றும் வானரவீர மதுரபுரி என்ற மற்ற சில பெயரும் வழக்கத்தில் இருந்தது. வானவீரன்மதுரை என்ற ஊரின் பெயர் கி.பி. 1600 ஆம் ஆண்டு வரை வழக்கத்தில் இருந்து வந்தது சமீபத்தில் கிடைத்த கல்வெட்டின்மூலம் புலப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.dinamani.com/tamilnadu/2022/sep/27/inscription-featuring-ancient-name-of-manamadurai-3923185.html|title=மானாமதுரையின் பழமையான பெயர் இடம்பெற்ற கல்வெட்டு கண்டுபிடிப்பு!|website=Dinamani|language=ta|access-date=2023-09-04}}</ref> | ||