மானாமதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

5,006 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  27 ஆகத்து 2024
imported>சத்திரத்தான்
imported>SAFISRT
வரிசை 99: வரிசை 99:


==  பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள் ==
==  பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள் ==
* [[மானாமதுரை சோமநாதசுவாமி கோயில்|ஆனந்தவள்ளி - சோமநாதர் ஆலயம்]]
===மானாமதுரை சோமநாதசுவாமி கோயில்|ஆனந்தவள்ளி - சோமநாதர் ஆலயம்===
[[File:Manamadurai Anandhavalli temple.jpg]]
அருள்மிகு ஆனந்தவல்லி சமேத சோமநாதர் கோயில், தேவி ஆனந்தவல்லியுடன் சிவனின் உருவில் சோமநாதர் அருள்பாலிக்கும் பழமையான திருக்கோவிலாகும் , இது பெரிய துறவியான சதாசிவ பிரம்மேந்திரரின் மகா சமாதியையும் கொண்டுள்ளது . இக்கோயில் வைகை ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது.இக்கோவில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான வாரியத்தின் கட்டுப்பாட்டிலும் பராமரிப்பிலும் உள்ளது.
 
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஸ்ரீஆனந்தவல்லி திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் விழாவை ஒத்திருக்கிறது. ஆனால், மதுரையில் அதிகாலையிலும், மானாமதுரையில் சற்று தாமதமாகவும் திருக்கல்யாணம் நடக்கும்.
* [[மானாமதுரை வீர அழகர் கோயில்|வீர அழகர் கோயில்]]
* [[மானாமதுரை வீர அழகர் கோயில்|வீர அழகர் கோயில்]]
* பார்த்திபனூர் வைகை மதகு அணைக்கட்டு (வேதியரேந்தல்)
* பார்த்திபனூர் வைகை மதகு அணைக்கட்டு (வேதியரேந்தல்)
* தாயமங்கலம் முத்துமாரி அம்மன் கோவில் (19 கி.மீ)
* தாயமங்கலம் முத்துமாரி அம்மன் கோவில்
* திரு இருதய ஆண்டவர் ஆலயம் (4 கி.மீ)
[[File:"Thayamangalam_Muthumari_Amman_Temple".jpg|alt="Thayamangalam Muthumari Amman Temple"|293x293px|center|frameless|ராஜகோபுரம்]]
தாயமங்கலம் என்பது  சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இந்த கிராமம் மதுரையிலிருந்து 68 கிமீ தொலைவிலும் , மானாமதுரையிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. அம்மன் என்ற சொல்லுக்கு தமிழில் 'தாய்' என்று பொருள்படுவதால் இந்த ஊர் தாயமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாதம் பங்குனித்திங்கள் 15ம் தேதி முதல் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இந்த 10 நாள் திருவிழாவில் தேரோட்டம்மும் ஆடு, கோழி பலியிட்டு பொங்கல் வைப்பு விழாவும் வெகு விமரிசையாக நடைபெறும். திருவிழாவையொட்டி ஒவ்வொரு வருடமும் மதுரை, பரமக்குடி, சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் புறப்படும். இக்கோயிலில் பல பூச்சு வேலைகள் மற்றும் பிரதான கோபுரம் வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 22 ஆகஸ்ட் 2024 அன்று மகா கும்பாபிஷேகம் கொண்டாடப்பட்டது.
===திரு இருதய ஆண்டவர் ஆலயம்===
[[File:Idaikattur church Front view.jpg|thumb: இடைக்காட்டூர் ]]
மானாமதுரையின் புறநகர்ப் பகுதியில் முத்தனேந்தல் அருகில் இடைக்காட்டூர் என்ற கிராமத்தில் புனித இருதய ஆண்டவர் திருத்தலம் உள்ளது. இது கோதிக்(Gothic) என்று சொல்லப்படும் பிரெஞ்சு கட்டிடக்கலைபாணியில் 1886 இல் கட்டப்பட்டது. இது பிரான்சில் உள்ள பழம்பெரும்  ரெய்ம்ஸ் திருத்தலத்தின்  உண்மையான பிரதி ஆகும்.
* பிரத்யங்கரா தேவி கோவில் (வேதியரேந்தல்)
* பிரத்யங்கரா தேவி கோவில் (வேதியரேந்தல்)
==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==
* [[தமிழக நகராட்சிகள்]]
* [[தமிழக நகராட்சிகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/111795" இருந்து மீள்விக்கப்பட்டது