தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Selvasivagurunathan m சி (→இவ்வூரின் சிறப்பு) |
imported>SAFISRT No edit summary |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
|}} | |}} | ||
'''மானாமதுரை''' (''Manamadurai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்]], [[மானாமதுரை வட்டம்|மானாமதுரை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். | '''மானாமதுரை''' (''Manamadurai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்]], [[மானாமதுரை வட்டம்|மானாமதுரை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி|நகரம்]] ஆகும். | ||
இது [[சிவகங்கை]]க்கு தெற்கே 18 கி.மீ. தொலைவிலும், [[மதுரை]]க்கு கிழக்கே 49 கி.மீ. தொலைவிலும், [[பரமக்குடி]]க்கு மேற்கே 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்கு மானாமதுரை [[தொடருந்து]] சந்திப்பு நிலையம் உள்ளது.<ref>[https://indiarailinfo.com/arrivals/manamadurai-junction-mnm/1511 மானாமதுரை சந்திப்பு]</ref> | இது மாவட்டத் தலைநகரான [[சிவகங்கை]]க்கு தெற்கே 18 கி.மீ. தொலைவிலும், [[மதுரை]]க்கு கிழக்கே 49 கி.மீ. தொலைவிலும், [[பரமக்குடி]]க்கு மேற்கே 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இங்கு மானாமதுரை [[தொடருந்து]] சந்திப்பு நிலையம் உள்ளது.<ref>[https://indiarailinfo.com/arrivals/manamadurai-junction-mnm/1511 மானாமதுரை சந்திப்பு]</ref> | ||
== புவியியல் == | |||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.7|N|78.48|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Manamadurai.html |title = Manamadurai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 70 [[மீட்டர்]] (229 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | |||
== மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்== | |||
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவ தாஸ் மீனா அவர்கள் 2021ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி ஆணை பிறப்பித்தார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref> | |||
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகராட்சி | ==மக்கள் தொகை== | ||
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகராட்சி 52,131 வீடுகளும், 2,07,223 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. அதில் ஆண்கள் (1,04,428) 50.39 சதவிகிதமும் பெண்கள் (1,02,795) 49.61 சதவிகிதமும் உள்ளனர். மேலும் 12 வயதுக்குட்பட்டோர் 22,403 பேர். கல்வியறிவு 69.99 சதவிகிதமாக உள்ளது. <ref>[https://www.census2011.co.in/data/town/803738-manamadurai-tamil-nadu.html Manamadurai city Population Census 2011]</ref> | |||
இது 13.5 ச.கி.மீ. பரப்பும், 27 வார்டுகளும், 124 தெருக்களும் கொண்ட இந்த நகராட்சியானது [[மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)|மானாமதுரை]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.tnmunicipality.in/manamadurai மானாமதுரை நகராட்சியின் இணையதளம்]{{Dead link|date=அக்டோபர் 2022 |bot=InternetArchiveBot }}</ref> | ==ஆட்சி== | ||
இது 13.5 ச.கி.மீ. பரப்பும், 27 வார்டுகளும், 124 தெருக்களும் கொண்ட இந்த நகராட்சியானது [[மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)|மானாமதுரை]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. மானாமதுரை நகராட்சியாக ஆனபோது அருகில் உள்ள பேரூராட்சிகளான திருப்புவனம், திருப்பாசேத்தி, இளையான்குடி ஆகியவை மானாமதுரையோடு இணைக்கப்பட்டது. இதன் மூலம் சிவகங்கைக்கு அடுத்து மாவட்டத்தின் பெரிய நகராட்சியாக மானாமதுரை உருவெடுத்தது.<ref>[http://www.tnmunicipality.in/manamadurai மானாமதுரை நகராட்சியின் இணையதளம்]{{Dead link|date=அக்டோபர் 2022 |bot=InternetArchiveBot }}</ref> | |||
==பெயர் காரணம்== | ==பெயர் காரணம்== | ||
[[இராமர்|இராமன்]] [[சீதையின் அக்னி பிரவேசம்|சீதையை]] தேடி [[இலங்கை]] நோக்கி செல்லும் பொழுது [[வானரம்|வானரங்களின்]] உதவிகள் இங்கு தான் கிடைக்கப்பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இடம் [[பாண்டியர்|பாண்டியர்களின்]] தலைநகரமான [[மதுரை|மதுரைக்கு]] அருகாமையிலும் அமைந்துள்ளது. ஆதலால் இந்த இடத்திற்கு "'''வானவீரன்மதுரை'''" என்று பெயர் வந்தது. அதுவே [[ஆங்கிலேயர்]] மற்றும் [[முகலாயப் பேரரசு|முகலாயர்கள்]] ஆட்சிகாலத்தில் காலப்போக்கில் மானாமதுரை என மருவியது. இவ்வூருக்கு வானரவீர மாமதுரை மற்றும் வானரவீர மதுரபுரி என்ற மற்ற சில பெயரும் வழக்கத்தில் இருந்தது. வானவீரன்மதுரை என்ற ஊரின் பெயர் கி.பி. 1600 ஆம் ஆண்டு வரை வழக்கத்தில் இருந்து வந்தது சமீபத்தில் கிடைத்த கல்வெட்டின்மூலம் புலப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.dinamani.com/tamilnadu/2022/sep/27/inscription-featuring-ancient-name-of-manamadurai-3923185.html|title=மானாமதுரையின் பழமையான பெயர் இடம்பெற்ற கல்வெட்டு கண்டுபிடிப்பு!|website=Dinamani|language=ta|access-date=2023-09-04}}</ref> | [[இராமர்|இராமன்]] [[சீதையின் அக்னி பிரவேசம்|சீதையை]] தேடி [[இலங்கை]] நோக்கி செல்லும் பொழுது [[வானரம்|வானரங்களின்]] உதவிகள் இங்கு தான் கிடைக்கப்பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இடம் [[பாண்டியர்|பாண்டியர்களின்]] தலைநகரமான [[மதுரை|மதுரைக்கு]] அருகாமையிலும் அமைந்துள்ளது. ஆதலால் இந்த இடத்திற்கு "'''வானவீரன்மதுரை'''" என்று பெயர் வந்தது. அதுவே [[ஆங்கிலேயர்]] மற்றும் [[முகலாயப் பேரரசு|முகலாயர்கள்]] ஆட்சிகாலத்தில் காலப்போக்கில் மானாமதுரை என மருவியது. இவ்வூருக்கு வானரவீர மாமதுரை மற்றும் வானரவீர மதுரபுரி என்ற மற்ற சில பெயரும் வழக்கத்தில் இருந்தது. வானவீரன்மதுரை என்ற ஊரின் பெயர் கி.பி. 1600 ஆம் ஆண்டு வரை வழக்கத்தில் இருந்து வந்தது சமீபத்தில் கிடைத்த கல்வெட்டின்மூலம் புலப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.dinamani.com/tamilnadu/2022/sep/27/inscription-featuring-ancient-name-of-manamadurai-3923185.html|title=மானாமதுரையின் பழமையான பெயர் இடம்பெற்ற கல்வெட்டு கண்டுபிடிப்பு!|website=Dinamani|language=ta|access-date=2023-09-04}}</ref> | ||
== இவ்வூரின் சிறப்பு == | == இவ்வூரின் சிறப்பு == |