மானாமதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,056 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  30 மே 2024
imported>SAFISRT
சிNo edit summary
imported>SAFISRT
வரிசை 50: வரிசை 50:
மதுரையிலிருந்து ராமேசுவரத்திற்கு 15 நிமிடத்திற்கு ஒரு விரைவு பேருந்து மானாமதுரை வழியாக இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து பரமக்குடி, கமுதி, சாயல்குடி, ஏர்வாடி, முதுகளத்துர், ராமநாதபுரம் செல்லும் விரைவுப் பேருந்துகள் மானாமதுரை பேருந்து நிலையத்தில் நின்று செல்வது வழக்கம், மேலும் இங்கிருந்து திருச்சி, தஞ்சாவூர், காரைக்குடி, புதுக்கோட்டை, அருப்புக்கோட்டை, இளையான்குடி, பரமக்குடி, தாயமங்களம், திருப்புவனம் போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

== தொடருந்து ==
 
===ரயில்கள்===
===ரயில்கள்===
வரிசை 60: வரிசை 60:

ராமேஸ்வரம் - மானாமதுரை - மதுரை மற்றும் விருதுநகர் - மானாமதுரை - திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் மின்மயமாக்கல் பணிகள் சுமூகமாக முடிக்கப்பட்டு, ரயில்கள் சராசரியாக மணிக்கு 110 கிமீ வேகத்தில் மின்சார இன்ஜின்கள் மூலம் இயக்கப்படுகின்றன.

===விமானங்கள்===
மானாமதுரைக்கென்று தனி விமான நிலையங்கள் கிடையாது. எனினும் விமானம் மூலம் இங்கு வர விரும்புவோர் கீழ்கண்ட விமான நிலையங்களில் இறங்கி பெருந்தில்லோ, மகிழுந்திலோ அல்லது ரயிலிலோ வரலாம்.
*மதுரை பன்னாட்டு விமான நிலையம்(57 கி.மீ)
*திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம்(143 கி.மீ)
*தூத்துக்குடி உள்நாட்டு விமான நிலையம்(160 கி.மீ)
*சேலம் உள்நாட்டு விமான நிலையம்(302 கி.மீ)
*கோவை பன்னாட்டு விமான நிலையம்(215 கி.மீ)

== மருத்துவமனைகள் ==
== மருத்துவமனைகள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/111764" இருந்து மீள்விக்கப்பட்டது