→கல்வி நிறுவனங்கள்
imported>Sengai Podhuvan |
imported>Sengai Podhuvan |
||
வரிசை 49: | வரிசை 49: | ||
* [http://www.mathabedcollege.org/index.html மாதா ஆசிரியர் பயிற்சி கல்லூரி] | * [http://www.mathabedcollege.org/index.html மாதா ஆசிரியர் பயிற்சி கல்லூரி] | ||
* சி. எஸ். ஐ காது கேளாதோர் பள்ளி | * சி. எஸ். ஐ காது கேளாதோர் பள்ளி | ||
* [[ஒ.வெ.செ. | * ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல் நிலை பள்ளி '''ஒ.வெ.செ. மேல்நிலைப் பள்ளி''' / ஒவெசெ மேல்நிலைப் பள்ளி [[மானாமதுரை]]யில் உள்ள ஒரு பழமையான பள்ளி. <ref>https://sangamamarakkattalai.blogspot.com/</ref> <ref> https://sangamamarakkattalai.blogspot.com/2020/04/blog-post.html </ref> ஒ.வெ.செ. என்பது [[ஒக்கூர்]] வெள்ளையன் செட்டியார் என்பதன் முதலெழுத்துக் குறியீடு. இந்தச் செட்டியாரின் மகன் [[ராய் சாகிப் |ராகிப்]] சிந்தாமணி செட்டியார் 1921-ல் இதனை நிறுவினார். உயர்நிலைப் பள்ளியாக இருந்த இது 1978-ல் மேல்நிலைப் பள்ளியாக மாறியது. வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் தோன்றிய பழமையான பள்ளி. [[சுப்பிரமணிய பாரதி | மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின்]] தம்பி சி. விசுவநாத ஐயர் தலைமையாசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியது என்று [[தென்கச்சி கோ. சுவாமிநாதன்]] குறிப்பிட்டுள்ளளார். <ref>https://m.dinamalar.com/weeklydetail.php?id=18357</ref> மானாமதுரை, சங்கமம் அறக்கட்டளை என்னும் அமைப்பு அண்டுதோறும் விழா நடத்தி, இந்தப் பள்ளி மாணவ மாணவியரின் கல்வி, கலைத் திறன்களைப் பாராட்டிப் பரிசு வழங்கி ஊக்குவித்து வருகிறது. இப்பள்ளியில் நடந்த பரிசளிப்பு விழா ஒன்றினை [[தினமலர்]], [[தமிழ் முரசு]], [[இந்து தமிழ் (நாளிதழ்)|இந்து-தமிழ்]] நாளிதழ்கள் பாராட்டி எழுதியுள்ளன. | ||
* ஏழாம் நாள் இறைவருகை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (Seventh Day Adventist Matriculation Hr. Sec. School) | * ஏழாம் நாள் இறைவருகை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (Seventh Day Adventist Matriculation Hr. Sec. School) | ||
* Raley Nursery School | * Raley Nursery School |