உசிலம்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  27 பெப்ரவரி 2020
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2578795 Gowtham Sampath உடையது. (மின்))
imported>Gowtham Sampath
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian jurisdiction  
{{Infobox Indian jurisdiction  
|நகரத்தின் பெயர் = உசிலம்பட்டி  
|நகரத்தின் பெயர் = உசிலம்பட்டி  
|தொடுவானம் = Usilampatti bus stand.jpg
|தொடுவானம்_தலைப்பு = உசிலம்பட்டி பசும்பொன் உ. முத்துராமலிங்கம் நினைவு பேருந்து நிலையம்
|latd = 9.97 | longd = 77.8
|latd = 9.97 | longd = 77.8
|locator position = right  
|locator position = right  
வரிசை 18: வரிசை 20:
|பின்குறிப்புகள்  =  
|பின்குறிப்புகள்  =  
|}}
|}}
 
'''உசிலம்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Usilampatti), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மதுரை மாவட்டம்|மதுரை]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். உசிலம்பட்டி [[மதுரை]] - [[தேனி]] நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
[[படிமம்:Usilampattibusstand.JPG|right|thumb|200px|உசிலம்பட்டி பசும்பொன் உ. முத்துராமலிங்கம் நினைவு பேருந்து நிலையம்]]
'''உசிலம்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Usilampatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மதுரை மாவட்டம்|மதுரை]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். உசிலம்பட்டி [[மதுரை]] - [[தேனி]] நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.97|N|77.8|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Usilampatti.html | title = Usilampatti | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 201&nbsp;[[மீட்டர்]] (659&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

==மக்கள் வகைப்பாடு==
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 35,219 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 17,625 ஆண்கள், 17,594 பெண்கள் ஆவார்கள். உசிலம்பட்டியில் 1000 ஆண்களுக்கு 998 பெண்கள் உள்ளனர். உசிலம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 86.84% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 91.83%, பெண்களின் கல்வியறிவு 81.89% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட சற்று கூடுதலானதே. உசிலம்பட்டி மக்கள் தொகையில் 3,427 (9.73%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 94.53% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 2.91%, இஸ்லாமியர்கள் 2.33%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். உசிலம்பட்டி மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 7.94%, பழங்குடியினர் 0.01% ஆக உள்ளனர். உசிலம்பட்டியில் 9,101 வீடுகள் உள்ளன.<ref> [http://www.census2011.co.in/data/town/803749-usilampatti-tamil-nadu.html Usilampatti Population Census 2011] பார்த்த நாள்: நவம்பர் 26, 2015 </ref>

==ஆதாரங்கள்==
== ஆதாரங்கள் ==
<references/>
{{Reflist}}

{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
வரிசை 37: வரிசை 37:

[[பகுப்பு:மதுரை மாவட்டம்]]
[[பகுப்பு:மதுரை மாவட்டம்]]
[[பகுப்பு:மதுரை தொடர்பான குறுங்கட்டுரைகள்]]
[[பகுப்பு:மதுரை தொடர்பான குறுங்கட்டுரைகள்]]

{{மதுரை - குறுங்கட்டுரைகள்}}
{{மதுரை - குறுங்கட்டுரைகள்}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/111315" இருந்து மீள்விக்கப்பட்டது