→மக்கள் வகைப்பாடு
imported>எஸ்.பி.செந்தில் குமார் |
imported>எஸ்.பி.செந்தில் குமார் |
||
வரிசை 26: | வரிசை 26: | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 35,219 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 17,625 ஆண்கள், 17,594 பெண்கள் ஆவார்கள். | இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 35,219 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 17,625 ஆண்கள், 17,594 பெண்கள் ஆவார்கள். உசிலம்பட்டியில் 1000 ஆண்களுக்கு 998 பெண்கள் உள்ளனர். உசிலம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 86.84% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 91.83%, பெண்களின் கல்வியறிவு 81.89% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட சற்று கூடுதலானதே. உசிலம்பட்டி மக்கள் தொகையில் 3,427 (9.73%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | ||
2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 94.53% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 2.91%, இஸ்லாமியர்கள் 2.33%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். உசிலம்பட்டி மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 7.94%, பழங்குடியினர் 0.01% ஆக உள்ளனர். உசிலம்பட்டியில் 9,101 வீடுகள் உள்ளன.<ref> [http://www.census2011.co.in/data/town/803749-usilampatti-tamil-nadu.html Usilampatti Population Census 2011] பார்த்த நாள்: நவம்பர் 26, 2015 </ref> | 2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 94.53% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 2.91%, இஸ்லாமியர்கள் 2.33%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். உசிலம்பட்டி மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 7.94%, பழங்குடியினர் 0.01% ஆக உள்ளனர். உசிலம்பட்டியில் 9,101 வீடுகள் உள்ளன.<ref> [http://www.census2011.co.in/data/town/803749-usilampatti-tamil-nadu.html Usilampatti Population Census 2011] பார்த்த நாள்: நவம்பர் 26, 2015 </ref> |