சின்னமனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>InternetArchiveBot
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
imported>பாஸ்கர் துரை
No edit summary
வரிசை 32: வரிசை 32:
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 27 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 11,545  வீடுகளையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 42,305 ஆகும். அதில் 21,081 ஆண்களும், 21,224  பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 83.5%  மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,007பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4015 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 894 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே 7,224 மற்றும் 11  ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.57%,  இசுலாமியர்கள் 7.55%, கிறித்தவர்கள் 1.81%  மற்றும் பிறர் 0.06% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/chinnamanur-population-theni-tamil-nadu-803777 சின்னமனூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>

== நகரின் சிறப்புக்கள் ==
== நகரின் சிறப்புகள் ==
[[படிமம்:Weekly market - Chinnamanur.jpg|thumbnail|சின்னமனூர் வாரச்சந்தை]]

செப்பேடு புகழ்பெற்ற சின்னமனூர் நகரானது தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் எளிதில் கிடைக்கிறது.  இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று நடைபெறும் வாரச்சந்தை புகழ் பெற்றதாகும். இந்நகரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.

வரிசை 38: வரிசை 38:
# இந்நகரின் மேற்குப் புறமுள்ள செப்பேடு புகழ்பெற்ற அருள்மிகு சிவகாமியம்மன் திருக்கோயில் பல்வேறு சிறப்புகளை உடையது. கோவில் உருவான காலத்தில் இந்நகரைப் பற்றியும், கோவிலைப் பற்றியும் எழுதப்பட்ட செப்பேடுகள் இன்றும் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  இக்கோவிலுக்குச் சொந்தமான பெரிய தோ் உள்ளது. வருடந்தோறும் சித்திரை மாதம் இங்கு நடைபெறும் தோ்த்திருவிழா பிரசித்தி பெற்றது.

மாணிக்கவாசாகர் இங்கு வந்து சென்றதிற்கான அடையாளமாக தனிக்கோவில் ஒன்று உள்ளது.
மாணிக்கவாசகர் இங்கு வந்து சென்றதிற்கான அடையாளமாகத் தனிக்கோவில் ஒன்று உள்ளது.

== அருகில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்கள் ==

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/111154" இருந்து மீள்விக்கப்பட்டது