சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath சி (Parthiban Murugesan (INDIA)ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 6: | வரிசை 6: | ||
மாவட்டம் = [[தேனி மாவட்டம்|தேனி]] | | மாவட்டம் = [[தேனி மாவட்டம்|தேனி]] | | ||
தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்றத் தலைவர்| | தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்றத் தலைவர்| | ||
தலைவர் பெயர் = | தலைவர் பெயர் = | | ||
உயரம் = 375| | உயரம் = 375| | ||
கணக்கெடுப்பு வருடம் = | கணக்கெடுப்பு வருடம் = 2011 | | ||
மக்கள் தொகை = | மக்கள் தொகை =42,305 | | ||
மக்களடர்த்தி = | | மக்களடர்த்தி = | | ||
பரப்பளவு = | | பரப்பளவு = | | ||
வரிசை 18: | வரிசை 18: | ||
}} | }} | ||
'''சின்னமனூர்''' (''Chinnamanur''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தேனி | '''சின்னமனூர்''' (''Chinnamanur''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[சின்னமனூர் வட்டம்|சின்னமனூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். | ||
[[படிமம்:Chinnamanur temple.JPG|right|thumb|சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயிலின் முகப்பு]] | [[படிமம்:Chinnamanur temple.JPG|right|thumb|சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயிலின் முகப்பு]] | ||
வரிசை 28: | வரிசை 28: | ||
[[இராணி மங்கம்மாள்|ராணிமங்கம்மாளின்]] பாதுகாப்பாளாராக இருந்த '''சின்னமநாயக்கர்''' என்பவரின் பெயரால் அமையப்பட்ட ஊர் . காலப்போக்கில் சின்னமநாயக்கனூர் '''சின்னமனூர் ''' என்று மருவியது . இங்கு இசுலாமியர்கள் கணிசமான அளவில் வாழ்வதற்கு ராணிமங்கம்மாள் இசுலாமியர்களை ஆதரித்து இப்பகுதியில் குடியமர்த்தியதே காரணம் . இங்கு [[தெலுங்கு]] மற்றும் [[கன்னடம்]] பேசுபவர்கள் கணிசமான அளவில் உள்ளனர் .<ref>http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml</ref> | [[இராணி மங்கம்மாள்|ராணிமங்கம்மாளின்]] பாதுகாப்பாளாராக இருந்த '''சின்னமநாயக்கர்''' என்பவரின் பெயரால் அமையப்பட்ட ஊர் . காலப்போக்கில் சின்னமநாயக்கனூர் '''சின்னமனூர் ''' என்று மருவியது . இங்கு இசுலாமியர்கள் கணிசமான அளவில் வாழ்வதற்கு ராணிமங்கம்மாள் இசுலாமியர்களை ஆதரித்து இப்பகுதியில் குடியமர்த்தியதே காரணம் . இங்கு [[தெலுங்கு]] மற்றும் [[கன்னடம்]] பேசுபவர்கள் கணிசமான அளவில் உள்ளனர் .<ref>http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml</ref> | ||
== | ==மக்கள்தொகை பரம்பல்== | ||
இந்திய | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 27 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 11,545 வீடுகளையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 42,305 ஆகும். அதில் 21,081 ஆண்களும், 21,224 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 83.5% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,007பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4015 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 894 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 7,224 மற்றும் 11 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.57%, இசுலாமியர்கள் 7.55%, கிறித்தவர்கள் 1.81% மற்றும் பிறர் 0.06% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/chinnamanur-population-theni-tamil-nadu-803777 சின்னமனூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | ||
== நகரின் சிறப்புக்கள் == | == நகரின் சிறப்புக்கள் == | ||
வரிசை 42: | வரிசை 42: | ||
தேனி மாவட்டத்தில் உள்ள பல சுற்றுலாத் தலங்களுக்கும், மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கும் இங்கிருந்து எளிதில் செல்ல முடியும். அதற்கேற்ற வாகன வசதிகளும், பேருந்து வசதிகளும் எளிதாக கிடைக்கிறது. சின்னமனுாரில் வசதியான தங்கும் விடுதிகளும், ஓட்டல்களும் உள்ளது. | தேனி மாவட்டத்தில் உள்ள பல சுற்றுலாத் தலங்களுக்கும், மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கும் இங்கிருந்து எளிதில் செல்ல முடியும். அதற்கேற்ற வாகன வசதிகளும், பேருந்து வசதிகளும் எளிதாக கிடைக்கிறது. சின்னமனுாரில் வசதியான தங்கும் விடுதிகளும், ஓட்டல்களும் உள்ளது. | ||
# சுருளி அருவி (நகரிலிருந்து சுமார் 35 கி.மீ) | # [[சுருளி அருவி]] (நகரிலிருந்து சுமார் 35 கி.மீ) | ||
# வீரபாண்டி | # வீரபாண்டி மாரியம்மன் திருக்கோயில் (நகரிலிருந்து சுமார் 20 கி.மீ) | ||
# ஹைவேவிஸ் எஸ்டேட் (நகரிலிருந்து சுமார் 40 கி.மீ) | # ஹைவேவிஸ் எஸ்டேட் (நகரிலிருந்து சுமார் 40 கி.மீ) | ||
# சோத்துப்பாறை அணை (நகரிலிருந்து சுமார் 45 கி.மீ) | # சோத்துப்பாறை அணை (நகரிலிருந்து சுமார் 45 கி.மீ) | ||
வரிசை 73: | வரிசை 73: | ||
{{தேனி மாவட்டம்}} | {{தேனி மாவட்டம்}} | ||
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]] | [[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]] | ||
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] | [[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |