சி
*திருத்தம்*
imported>Senthee |
imported>AntanO சி (*திருத்தம்*) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian Jurisdiction | | {{Infobox Indian Jurisdiction | | ||
நகரத்தின் பெயர் = சின்னமனூர் | | நகரத்தின் பெயர் = சின்னமனூர் | | ||
latd = 9.83 | longd = 77.38| | latd = 9.83 | longd = 77.38| | ||
locator_position = right | | locator_position = right | | ||
மாநிலம் = தமிழ்நாடு | | மாநிலம் = தமிழ்நாடு | | ||
மாவட்டம் = [[தேனி மாவட்டம்|தேனி]] | | மாவட்டம் = [[தேனி மாவட்டம்|தேனி]] | | ||
வரிசை 9: | வரிசை 9: | ||
உயரம் = 375| | உயரம் = 375| | ||
கணக்கெடுப்பு வருடம் = 2001 | | கணக்கெடுப்பு வருடம் = 2001 | | ||
மக்கள் தொகை = 38,327| | மக்கள் தொகை = 38,327| | ||
மக்களடர்த்தி = | | மக்களடர்த்தி = | | ||
பரப்பளவு = | | பரப்பளவு = | | ||
வரிசை 19: | வரிசை 19: | ||
[[படிமம்:Chinnamanur temple.JPG|right|thumb|சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயிலின் முகப்பு]] | [[படிமம்:Chinnamanur temple.JPG|right|thumb|சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயிலின் முகப்பு]] | ||
'''சின்னமனூர்''' ([[ஆங்கிலம்]]:Chinnamanur), [[இந்தியா | '''சின்னமனூர்''' ([[ஆங்கிலம்]]:Chinnamanur), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். | ||
==புவியியல்== | == புவியியல் == | ||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.83|N|77.38|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Chinnamanur.html | title = Chinnamanur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 375 [[மீட்டர்]] (1230 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.83|N|77.38|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Chinnamanur.html | title = Chinnamanur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 375 [[மீட்டர்]] (1230 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | ||
==வரலாறு == | == வரலாறு == | ||
[[இராணி மங்கம்மாள்|ராணிமங்கம்மாளின்]] பாதுகாப்பாளாராக இருந்த '''சின்னமநாயக்கர்''' என்பவரின் பெயரால் அமையப்பட்ட ஊர் . காலப்போக்கில் சின்னமநாயக்கனூர் '''சின்னமனூர் ''' என்று மருவியது . இங்கு இசுலாமியர்கள் கணிசமான அளவில் வாழ்வதற்கு ராணிமங்கம்மாள் இசுலாமியர்களை ஆதரித்து இப்பகுதியில் குடியாமர்த்தியதே காரணம் . இங்கு [[தெலுங்கு]] மற்றும் [[கன்னடம்]] பேசுபவர்கள் கணிசமான அளவில் உள்ளனர் .<ref>http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml</ref> | [[இராணி மங்கம்மாள்|ராணிமங்கம்மாளின்]] பாதுகாப்பாளாராக இருந்த '''சின்னமநாயக்கர்''' என்பவரின் பெயரால் அமையப்பட்ட ஊர் . காலப்போக்கில் சின்னமநாயக்கனூர் '''சின்னமனூர் ''' என்று மருவியது . இங்கு இசுலாமியர்கள் கணிசமான அளவில் வாழ்வதற்கு ராணிமங்கம்மாள் இசுலாமியர்களை ஆதரித்து இப்பகுதியில் குடியாமர்த்தியதே காரணம் . இங்கு [[தெலுங்கு]] மற்றும் [[கன்னடம்]] பேசுபவர்கள் கணிசமான அளவில் உள்ளனர் .<ref>http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml</ref> | ||
==மக்கள் வகைப்பாடு== | == மக்கள் வகைப்பாடு == | ||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 38,327 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சின்னமனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சின்னமனூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 38,327 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சின்னமனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சின்னமனூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | ||
==நகரின் சிறப்புக்கள்== | == நகரின் சிறப்புக்கள் == | ||
செப்பேடு புகழ்பெற்ற சின்னமனூர் நகரானது தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் எளிதில் கிடைக்கிறது. [[படிமம்:Weeklymarket.jpg|thumbnail|சின்னமனூர் வாரச்சந்தை]] இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று நடைபெறும் வாரச்சந்தை புகழ் பெற்றதாகும். இந்நகரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். | |||
# இந்நகரின் மேற்குப் புறமுள்ள செப்பேடு புகழ்பெற்ற அருள்மிகு சிவகாமியம்மன் திருக்கோயில் பல்வேறு சிறப்புகளை உடையது. கோவில் உருவான காலத்தில் இந்நகரைப் பற்றியும், கோவிலைப் பற்றியும் எழுதப்பட்ட செப்பேடுகள் இன்றும் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலுக்குச் சொந்தமான பெரிய தோ் உள்ளது. வருடந்தோறும் சித்திரை மாதம் இங்கு நடைபெறும் தோ்த்திருவிழா பிரசித்தி பெற்றது. | # இந்நகரின் மேற்குப் புறமுள்ள செப்பேடு புகழ்பெற்ற அருள்மிகு சிவகாமியம்மன் திருக்கோயில் பல்வேறு சிறப்புகளை உடையது. கோவில் உருவான காலத்தில் இந்நகரைப் பற்றியும், கோவிலைப் பற்றியும் எழுதப்பட்ட செப்பேடுகள் இன்றும் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலுக்குச் சொந்தமான பெரிய தோ் உள்ளது. வருடந்தோறும் சித்திரை மாதம் இங்கு நடைபெறும் தோ்த்திருவிழா பிரசித்தி பெற்றது. | ||
மாணிக்கவாசாகர் இங்கு வந்து சென்றதிற்கான அடையாளமாக தனிக்கோவில் ஒன்று உள்ளது. | |||
==அருகில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்கள்== | |||
தேனி மாவட்டத்தில் உள்ள பல சுற்றுலாத் தலங்களுக்கும், மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கும் இங்கிருந்து எளிதில் செல்ல முடியும். அதற்கேற்ற வாகன வசதிகளும், பேருந்து வசதிகளும் எளிதாக கிடைக்கிறது. சின்னமனுாரில் வசதியான தங்கும் விடுதிகளும், ஓட்டல்களும் உள்ளது. | தேனி மாவட்டத்தில் உள்ள பல சுற்றுலாத் தலங்களுக்கும், மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கும் இங்கிருந்து எளிதில் செல்ல முடியும். அதற்கேற்ற வாகன வசதிகளும், பேருந்து வசதிகளும் எளிதாக கிடைக்கிறது. சின்னமனுாரில் வசதியான தங்கும் விடுதிகளும், ஓட்டல்களும் உள்ளது. | ||
# சுருளி அருவி (நகரிலிருந்து சுமார் 35 கி.மீ) | # சுருளி அருவி (நகரிலிருந்து சுமார் 35 கி.மீ) | ||
வரிசை 54: | வரிசை 52: | ||
# கொடைக்கானல் (நகரிலிருந்து சுமார் 70 கி.மீ) | # கொடைக்கானல் (நகரிலிருந்து சுமார் 70 கி.மீ) | ||
==கோயில்கள்== | == கோயில்கள் == | ||
* [[சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில்]] | * [[சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில்]] | ||
* [[லட்சுமிநாராயணப்பெருமாள் திருக்கோயில்]] | * [[லட்சுமிநாராயணப்பெருமாள் திருக்கோயில்]] | ||
வரிசை 60: | வரிசை 58: | ||
* [[மாரியம்மன் கோயில்]] | * [[மாரியம்மன் கோயில்]] | ||
==மேல்நிலைப் பள்ளிகள்== | == மேல்நிலைப் பள்ளிகள் == | ||
# கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி | # கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி | ||
வரிசை 68: | வரிசை 66: | ||
# நல்லி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி | # நல்லி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி | ||
==ஆதாரங்கள்== | == ஆதாரங்கள் == | ||
<references/> | <references /> | ||
==வெளி இணைப்புகள்== | == வெளி இணைப்புகள் == | ||
* [http://www.thenitimes.sitesled.com/Local%20Administration_Municipality_Chinnamanur.htm சின்னமனூர் நகராட்சி குறித்த ஆங்கிலப் பக்கம்] | * [http://www.thenitimes.sitesled.com/Local%20Administration_Municipality_Chinnamanur.htm சின்னமனூர் நகராட்சி குறித்த ஆங்கிலப் பக்கம்] | ||
வரிசை 79: | வரிசை 77: | ||
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]] | [[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]] | ||
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] | [[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] | ||
{{TamilNadu-geo-stub}} | {{TamilNadu-geo-stub}} |