தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Theni.M.Subramani சிNo edit summary |
imported>Surajcmr No edit summary |
||
வரிசை 31: | வரிசை 31: | ||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 38,327 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சின்னமனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சின்னமனூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 38,327 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சின்னமனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சின்னமனூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | ||
==நகரின் சிறப்புக்கள்== | |||
செப்பேடு புகழ்பெற்ற சின்னமனுார் நகரானது தற்போது வேகமாக வளா்ந்து வருகிறது. இங்கு மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் எளிதில் கிடைக்கிறது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று நடைபெறும் வாரச்சந்தை புகழ் பெற்றதாகும். இந்நகரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனா். இந்நகரின் மேற்குப் புறமுள்ள செப்பேடு புகழ்பெற்ற அருள்மிகு சிவகாமியம்மன் திருக்கோயில் பல்வேறு சிறப்புகளை உடையது. கோவில் உருவான காலத்தில் இந்நகரைப் பற்றியும், கோவிலைப் பற்றியும் எழுதப்பட்ட செப்பேடுகள் இன்றும் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. | |||
==அருகில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்கள்== | |||
தேனி மாவட்டத்தில் உள்ள பல சுற்றுலாத் தலங்களுக்கும், மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கும் இங்கிருந்து எளிதில் செல்ல முடியும். அதற்கேற்ற வாகன வசதிகளும், பேருந்து வசதிகளும் எளிதாக கிடைக்கிறது. சின்னமனுாரில் வசதியான தங்கும் விடுதிகளும், ஓட்டல்களும் உள்ளது. | |||
சுருளி அருவி (நகரிலிருந்து சுமார் 25 கி.மீ) | |||
வைகை அணை (நகரிலிருந்து சுமார் 50 கி.மீ) | |||
வீரபாண்டி அ.மி. மாரியம்மன் திருக்கோயில் (நகரிலிருந்து சுமார் 20 கி.மீ) | |||
ஹைவேவிஸ் எஸ்டேட் (நகரிலிருந்து சுமார் 40 கி.மீ) | |||
தேக்கடி (கேரளா) (நகரிலிருந்து சுமார் 50 கி.மீ) | |||
மூணாறு (கேரளா) (நகரிலிருந்து சுமார் 100 கி.மீ) | |||
சோத்துப்பாறை அணை (நகரிலிருந்து சுமார் 45 கி.மீ) | |||
கொடைக்கானல் (நகரிலிருந்து சுமார் 70 கி.மீ) | |||
==கோயில்கள்== | ==கோயில்கள்== | ||
* [[சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில்]] | * [[சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில்]] |