சி
*விரிவாக்கம்*
imported>Yokishivam சி (*உரை திருத்தம்*) |
imported>Yokishivam சி (*விரிவாக்கம்*) |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
|பின்குறிப்புகள் = | |பின்குறிப்புகள் = | ||
|}} | |}} | ||
'''ஒட்டன்சத்திரம்''' ([[ஆங்கிலம்]]:Oddanchatram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். தமிழகத்திலேயே கோயம்பேடுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகிறது.மேலும் காய்கறி சந்தையைப் போன்றே தயிர்,வெண்ணெய்(பாலில் இருந்து பிரித்தெடுக்கும் காய்ச்சாதது)இவைகளுக்காக சமார் 600 கடைகள் உள்ள மிகப்பெரிய சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]],[[ஆந்திரா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு தயிர்,வெண்ணெய் அனுப்பப்படுகிறது. | '''ஒட்டன்சத்திரம்''' ([[ஆங்கிலம்]]:Oddanchatram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். தமிழகத்திலேயே கோயம்பேடுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகிறது.மேலும் காய்கறி சந்தையைப் போன்றே தயிர்,வெண்ணெய்(பாலில் இருந்து பிரித்தெடுக்கும் காய்ச்சாதது)இவைகளுக்காக சமார் 600 கடைகள் உள்ள மிகப்பெரிய சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]],[[ஆந்திரா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு தயிர்,வெண்ணெய் அனுப்பப்படுகிறது.மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கொடைக்கானலுக்கு இங்கிருந்து வடகாடு, பாச்சலூர்,தாண்டிக்குடி,பண்ணைக்காடு வழியாக மலைப்பாதையில் பேருந்து உள்ளது.இம்மலையில் வடகாடு பகுதியில் தோன்றும் நல்காசி (நஞ்காசி)ஆறு விருப்பாட்சி என்ற கிராமத்திற்கு அருகில் தலையூத்து என்ற இடத்தில் சிற்றருவியாக விழுந்து வடகிழக்காக ஓடி இடையகோட்டை என்ற ஊருக்கு அருகில் நஞ்காசி அணையில் தேக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== |