தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath சி (Tirukodimadachengunrurஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) |
imported>Krishnamurthy GovindaReddy No edit summary |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
|மக்களடர்த்தி= | |மக்களடர்த்தி= | ||
|அஞ்சல் குறியீட்டு எண்=624 6XX | |அஞ்சல் குறியீட்டு எண்=624 6XX | ||
|வாகன பதிவு எண் வீச்சு=TN | |வாகன பதிவு எண் வீச்சு=TN | ||
|area magnitude= | |area magnitude= | ||
வரிசை 28: | வரிசை 27: | ||
[[படிமம்:Palani Hills.jpg|thumb|right|400px|[[கோடைக்கானல்|கோடைக்கானலிருந்து]] பாலாறு-பொருந்தலாறு அணையின் தோற்றம்]] | [[படிமம்:Palani Hills.jpg|thumb|right|400px|[[கோடைக்கானல்|கோடைக்கானலிருந்து]] பாலாறு-பொருந்தலாறு அணையின் தோற்றம்]] | ||
'''பழனி''' (''Palani''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[கொங்கு நாடு|கொங்கு மண்டலத்தில்]] | '''பழனி''' (''Palani''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[கொங்கு நாடு|கொங்கு மண்டலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டத்தில்]] உள்ள [[பழனி வட்டம்]] மற்றும் [[பழனி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை [[நகராட்சி]]யும் ஆகும். கொங்கு நாட்டில் அமைந்துள்ள இந்த நகராட்சி இந்திய புகழ்பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும். | ||
[[மேற்கு தொடர்ச்சி மலை]]யில் உள்ள [[பழனி மலைகள்|பழனி மலையில்]] | [[மேற்கு தொடர்ச்சி மலை]]யில் உள்ள [[பழனி மலைகள்|பழனி மலையில்]] 18 சித்தர்களில் ஒருவரான [[போகர்|போகரால்]] ஒன்பது வகை பாசாணத்தைக் கொண்டு செய்த புகழ் பெற்ற [[முருகன்]] சிலை, மலைக்கோயிலில் இருக்கிறது. இவ்வூரில் [[அறுபடைவீடுகள்|அறுபடை வீடுகளில்]] ஒன்றான [[ஆவினன்குடி| திருஆவினன்குடி]] கோவிலும் உள்ளது. 2013 ஆம் ஆண்டில் சங்ககால ஓவியங்கள் [[ஆண்டிப்பட்டி மலை, பழனி]]யில் கண்டுபிடிக்கப்பட்டன. | ||
== சங்ககாலம் == | == சங்ககாலம் == | ||
வரிசை 38: | வரிசை 37: | ||
==மக்கள்தொகை பரம்பல்== | ==மக்கள்தொகை பரம்பல்== | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 33 | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 19,015 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 70,467 ஆகும். அதில் 34,827ஆண்களும், 35,640 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 86.9% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,023 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6467 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 970 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 11,679 மற்றும் 160 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 84.71%, இசுலாமியர்கள் 12.4% , கிறித்தவர்கள் 2.44% மற்றும் பிறர் 0.46% ஆகவுள்ளனர்.<ref>[ https://www.censusindia.co.in/towns/palani-population-dindigul-tamil-nadu-803576 பழநி நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | ||
== வழிபாட்டுத்தலங்கள் == | == வழிபாட்டுத்தலங்கள் == | ||
* [[பழனி முருகன் கோவில்|அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்]](பழனி மக்கள் சாமிமலை என அழைப்பர்) | * [[பழனி முருகன் கோவில்|அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்]](பழனி மக்கள் சாமிமலை என அழைப்பர்) | ||
வரிசை 55: | வரிசை 55: | ||
* சின்ன பள்ளிவாசல் | * சின்ன பள்ளிவாசல் | ||
* அல் ஃபலாஹ் பள்ளிவாசல் | * அல் ஃபலாஹ் பள்ளிவாசல் | ||
*மஸ்ஜிதுர் ரஹ்மான்(JAQH) | * மஸ்ஜிதுர் ரஹ்மான்(JAQH) | ||
*கன்னி பீவி தர்ஹா பள்ளிவாசல் | * கன்னி பீவி தர்ஹா பள்ளிவாசல் | ||
*மாமன்பள்ளி தர்ஹா | * மாமன்பள்ளி தர்ஹா | ||
* வரதாபட்டிணம் தர்ஹா | * வரதாபட்டிணம் தர்ஹா | ||
*புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் | * புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் | ||
*புனித பனிமய மாதா சிற்றாலயம் | * புனித பனிமய மாதா சிற்றாலயம் | ||
== சுற்றுலாத் தலங்கள் == | == சுற்றுலாத் தலங்கள் == |