பழனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,122 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 மே 2019
சி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
வரிசை 33: வரிசை 33:
:சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டின் முதல் நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுவது ஆவினன்குடியே ஆகும். “'''தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்'''” என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுகிறார். முருகன் ஆண்டிக்கோலத்தில் இருப்பதாக நக்கீரர் சொல்லவில்லை. வருத்தமே இல்லாத வள்ளியோடு சில நாட்கள் முருகன் தங்கியிருந்து இயங்கிய ஆவினன்குடி என்பது அதன் பொருள். ஆகையால் நக்கீரர் குறிப்பிடும் கோயிலும் இன்று கொண்டாடப்படும் பழனிமலைக் கோயிலும் வேறு வேறு. நக்கீரருக்குப் பிறகு வந்த போகர் உருவாக்கியதுதான் பழனியாண்டவர் மலைக்கோயில்.   

:[[பேகன்|'''வையாவி கோப்பெரும் பேகன்''']] என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான '''மயிலுக்குப் போர்வை தந்த பேகன்''' பிறந்த குடிக்குப் பெயர் [[ஆவியர்|ஆவியர்குடி]]. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி. பிற்காலத் தமிழர் ஆட்சியில் வையாவிக்கோ நாட்டை வையாபுரி நாடு என்றனர். <ref> [[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 22, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 21 </ref>

==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]],  24  [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 9,442 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 36,501  ஆகும். அதில் 18,216  ஆண்களும், 18,285  பெண்களும் உள்ளனர்.  இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 89.3%  மற்றும் [[பாலின விகிதம்]]  1000 ஆண்களுக்கு, 1,004 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3893 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு,  1,002  பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே 7,250 மற்றும் 102 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 48.84%,  இசுலாமியர்கள்  12%, கிறித்தவர்கள்  38.69%  மற்றும் பிறர் 0.43% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/kodaikanal-population-dindigul-tamil-nadu-803595 கொடைக்கானல் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
== வழிபாட்டுத்தலங்கள் ==
== வழிபாட்டுத்தலங்கள் ==
* [[பழனி முருகன் கோவில்|அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்]](பழனி மக்கள் சாமிமலை என அழைப்பர்)

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/110452" இருந்து மீள்விக்கப்பட்டது