பழனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,092 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  20 அக்டோபர் 2016
No edit summary
வரிசை 26: வரிசை 26:
[[படிமம்:Palani Hills.jpg|thumb|right|400px|[[கோடைக்கானல்|கோடைக்கானலிருந்து]] பாலாறு-பொருந்தலாறு அணையின் தோற்றம்]]
[[படிமம்:Palani Hills.jpg|thumb|right|400px|[[கோடைக்கானல்|கோடைக்கானலிருந்து]] பாலாறு-பொருந்தலாறு அணையின் தோற்றம்]]


'''பழநி''' (''Palani''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இங்குள்ள  மலையில் 18 சித்தர்களில் ஒருவரான [[போகர்|போகரால்]] ஒன்பது வகை பாசாணத்தைக் கொண்டு சிலை செய்த புகழ் பெற்ற [[முருகன்]] மலைக்கோவில் இருக்கிறது. இவ்வூரில் [[அறுபடைவீடுகள்|அறுபடை வீடுகளில்]] ஒன்றான [[ஆவினன்குடி| திருஆவினன்குடி]] கோவிலும் உள்ளது.2013 ஆம் ஆண்டில் சங்ககால ஓவியங்கள் [[ஆண்டிப்பட்டி மலை, பழனி]]யில் கண்டுபிடிக்கப்பட்டன.
'''பழனி''' (''Palani''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இங்குள்ள  மலையில் 18 சித்தர்களில் ஒருவரான [[போகர்|போகரால்]] ஒன்பது வகை பாசாணத்தைக் கொண்டு சிலை செய்த புகழ் பெற்ற [[முருகன்]] மலைக்கோவில் இருக்கிறது. இவ்வூரில் [[அறுபடைவீடுகள்|அறுபடை வீடுகளில்]] ஒன்றான [[ஆவினன்குடி| திருஆவினன்குடி]] கோவிலும் உள்ளது.2013 ஆம் ஆண்டில் சங்ககால ஓவியங்கள் [[ஆண்டிப்பட்டி மலை, பழனி]]யில் கண்டுபிடிக்கப்பட்டன.


== சங்ககாலம் ==
== சங்ககாலம் ==
:இவ்வூரின் சங்ககாலப் பெயர் [[பொதினி]]
:இவ்வூரின் சங்ககாலப் பெயர் [[பொதினி]]
:சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டின் முதல் நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுவது ஆவினன்குடியே ஆகும். “'''தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்'''” என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுகிறார். முருகன் ஆண்டிக்கோலத்தில் இருப்பதாக நக்கீரர் சொல்லவில்லை. வருத்தமே இல்லாத வள்ளியோடு சில நாட்கள் முருகன் தங்கியிருந்து இயங்கிய ஆவினன்குடி என்பது அதன் பொருள். ஆகையால் நக்கீரர் குறிப்பிடும் கோயிலும் இன்று கொண்டாடப்படும் பழனிமலைக் கோயிலும் வேறு வேறு. நக்கீரருக்குப் பிறகு வந்த போகர் உருவாக்கியதுதான் பழனியாண்டவர் மலைக்கோயில்.  '''வையாவி கோப்பெரும் பேகன்''' என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான '''மயிலுக்குப் போர்வை தந்த பேகன்''' பிறந்த குடிக்குப் பெயர் ஆவியர்குடி. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி.


== மக்கள் வகைப்பாடு ==
== மக்கள் வகைப்பாடு ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/110434" இருந்து மீள்விக்கப்பட்டது