சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Almightybless (Edited coordinates and elevation) |
imported>Selvasivagurunathan m சிNo edit summary |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
|பின்குறிப்புகள் = | |பின்குறிப்புகள் = | ||
|}} | |}} | ||
'''வேதாரண்யம்''' ([[ஆங்கிலம்]]:Vedaranyam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]], [[வேதாரண்யம் வட்டம்|வேதாரண்யம் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இங்கு இருக்கும் [[வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்|மறைக்காட்டுநாதர் கோவில்]] தேவாரப் பாடல் பெற்ற | '''வேதாரண்யம்''' ([[ஆங்கிலம்]]:Vedaranyam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]], [[வேதாரண்யம் வட்டம்|வேதாரண்யம் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இங்கு இருக்கும் [[வேதாரண்யம் திருமறைக்காடர் கோயில்|மறைக்காட்டுநாதர் கோவில்]] தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். வேதாரண்யம் என்பது வடமொழிபடுத்தப்பட்ட ஊர்பெயர். இதன் தமிழ் பெயர் '''திருமறைக்காடு''' என்பதாகும். [[கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்|கோடியக்கரை காப்பகம்]] இதன் அருகில் உள்ளது. | ||
[[File:வேதாரண்ய உப்புசத்தியாக்கிர ஸ்தூபி.JPG|thumb|வேதாரண்ய | [[File:வேதாரண்ய உப்புசத்தியாக்கிர ஸ்தூபி.JPG|thumb|வேதாரண்ய உப்புச் சத்தியாக்கிர நினைவுச் சின்னம்]] | ||
'''வேதாரண்யம்''' விளக்கழகு, [[திருவாரூர்]] தேரழகு, [[திருவிடைமருதூர்]] தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும். | '''வேதாரண்யம்''' விளக்கழகு, [[திருவாரூர்]] தேரழகு, [[திருவிடைமருதூர்]] தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும். | ||
==மக்கள்தொகை பரம்பல்== | ==மக்கள்தொகை பரம்பல்== | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 21 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 8,665 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 34,266 ஆகும்.அதில் 16,573 ஆண்களும், 17,693 பெண்களும் உள்ளனர். | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 21 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 8,665 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 34,266 ஆகும். அதில் 16,573 ஆண்களும், 17,693 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 86% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,068 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3261 என உள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 906 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,108 மற்றும் 69 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.17%, இசுலாமியர்கள் 8.93%, கிறித்தவர்கள் 0.74%, மற்றும் பிறர் 0.16% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/vedaranyam-population-nagapattinam-tamil-nadu-803678 வேதாரண்யம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | ||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |