சி
Reference edited with ProveIt
imported>Almighty34 சிNo edit summary |
imported>Almighty34 சி (Reference edited with ProveIt) |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
|பின்குறிப்புகள் = | |பின்குறிப்புகள் = | ||
|}} | |}} | ||
'''திருத்துறைப்பூண்டி''' ([[ஆங்கிலம்]]:'''Thiruthuraipoondi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தில்]] உள்ள [[திருத்துறைப்பூண்டி வட்டம்|திருத்துறைப்பூண்டி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். | '''திருத்துறைப்பூண்டி''' ([[ஆங்கிலம்]]:'''Thiruthuraipoondi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தில்]] உள்ள [[திருத்துறைப்பூண்டி வட்டம்|திருத்துறைப்பூண்டி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும்.இவ்வூருக்கு வில்வாரண்யம் ஷேத்திரம் என்னும் பெயர் உண்டு.<ref>{{Cite book |date=26 செப்டம்பர் 2012 |title=பிறவி மருந்தீசர் ஆலயம் |url=https://www.dinamani.com/religion/2009/aug/28/பிறவி-மருந்தீசர்-ஆலயம்-65618.html |publisher=தினமணி }}</ref> | ||
==மக்கள்தொகை பரம்பல்== | ==மக்கள்தொகை பரம்பல்== | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 24 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 6,263 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 24,404 ஆகும். அதில் 11,985 ஆண்களும், 12,419 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 88.6% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,036 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2324 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 969பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 7,248 மற்றும் 450 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.41%, இசுலாமியர்கள் 6.36%, கிறித்தவர்கள் 3.09% மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/thiruthuraipoondi-population-thiruvarur-tamil-nadu-803688 திருத்துறைப்பூண்டியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 24 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 6,263 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 24,404 ஆகும். அதில் 11,985 ஆண்களும், 12,419 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 88.6% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,036 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2324 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 969பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 7,248 மற்றும் 450 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.41%, இசுலாமியர்கள் 6.36%, கிறித்தவர்கள் 3.09% மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/thiruthuraipoondi-population-thiruvarur-tamil-nadu-803688 திருத்துறைப்பூண்டியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | ||
==கோவில்கள்== | ==கோவில்கள்== |