சி
GOKILA SelvaKumarஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary |
imported>Gowtham Sampath சி (GOKILA SelvaKumarஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
|பின்குறிப்புகள் = | |பின்குறிப்புகள் = | ||
|}} | |}} | ||
'''மன்னார்குடி''' ([[ஆங்கிலம்]]:'''Mannargudi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தில்]] உள்ள [[மன்னார்குடி வட்டம்|மன்னார்குடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை [[நகராட்சி]]யும் ஆகும். | '''மன்னார்குடி''' ([[ஆங்கிலம்]]:'''Mannargudi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தில்]] உள்ள [[மன்னார்குடி வட்டம்|மன்னார்குடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை [[நகராட்சி]]யும் ஆகும். | ||
மன்னார்குடியில் உள்ள [[மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோவில்|இராஜகோபாலசுவாமி திருக்கோயில்]] மிகவும் பெருமை வாய்ந்தது. [[வேதாரண்யம்]] விளக்கழகு, [[திருவாரூர்]] தேரழகு, [[திருவிடைமருதூர்]] தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும். | மன்னார்குடியில் உள்ள [[மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோவில்|இராஜகோபாலசுவாமி திருக்கோயில்]] மிகவும் பெருமை வாய்ந்தது. [[வேதாரண்யம்]] விளக்கழகு, [[திருவாரூர்]] தேரழகு, [[திருவிடைமருதூர்]] தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும். | ||
வரிசை 29: | வரிசை 29: | ||
==போக்குவரத்து== | ==போக்குவரத்து== | ||
மன்னார்குடி பிற நகரங்களுடன் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியில் இருந்து [[கும்பகோணம்]], [[பட்டுக்கோட்டை]], [[தஞ்சாவூர்]], [[திருவாரூர்]], | மன்னார்குடி பிற நகரங்களுடன் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியில் இருந்து [[கும்பகோணம்]], [[பட்டுக்கோட்டை]], [[தஞ்சாவூர்]], [[திருவாரூர்]], [[திருத்துறைப்பூண்டி]], [[முத்துப்பேட்டை]], [[ஒரத்தநாடு]] ஆகிய நகரங்களுக்கு மாநில நெடுஞ்சாலைகள் மூலம் போக்குவரத்து நடைபெறுகிறது. மன்னார்குடியில் இருந்து தமிழ்நாட்டின் பல நகரங்களுக்கு பேருந்து வசதி உள்ளது. [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], [[திருப்பூர்]], [[சேலம்]], [[மதுரை]], [[பழனி]], [[ராமேஸ்வரம்]], [[கம்பம்]], [[ஈரோடு]], [[வேலூர்]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[புதுச்சேரி]] ஆகிய நகரங்களுக்கு நேரடி பேருந்து வசதிகள் உள்ளன. | ||
மன்னார்குடி ரயில் மூலமும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, கோயம்புத்தூர், ஜெய்பூர், திருப்பதி ஆகிய நகரங்களுக்கு விரைவு ரயில்கள் செல்கின்றன. திருச்சி வழியாக மானாமதுரைக்கும், திருவாரூர் வழியாக மயிலாடுதுறைக்கும் பயணிகள் ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது. | மன்னார்குடி ரயில் மூலமும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, கோயம்புத்தூர், ஜெய்பூர், திருப்பதி ஆகிய நகரங்களுக்கு விரைவு ரயில்கள் செல்கின்றன. திருச்சி வழியாக மானாமதுரைக்கும், திருவாரூர் வழியாக மயிலாடுதுறைக்கும் பயணிகள் ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது. |