சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>AswnBot சி (Bot:Removing stub template from long stubs) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} | |சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} | ||
|மாவட்டம் = திருவாரூர் | |மாவட்டம் = திருவாரூர் | ||
|வட்டம் = [[மன்னார்குடி வட்டம்]] | |||
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர் | |தலைவர் பதவிப்பெயர் = நகராட்சி தலைவர் | ||
|தலைவர் பெயர் = | |தலைவர் பெயர் = | ||
|உயரம் = 6 | |உயரம் = 6 | ||
|கணக்கெடுப்பு வருடம் = | |கணக்கெடுப்பு வருடம் = 2011 | ||
|மக்கள் தொகை = | |மக்கள் தொகை = 66,999 | ||
|மக்களடர்த்தி = | |மக்களடர்த்தி = | ||
|பரப்பளவு = 11.55 | |பரப்பளவு = 11.55 | ||
வரிசை 19: | வரிசை 20: | ||
|பின்குறிப்புகள் = | |பின்குறிப்புகள் = | ||
|}} | |}} | ||
'''மன்னார்குடி''' ([[ஆங்கிலம்]]:Mannargudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் | '''மன்னார்குடி''' ([[ஆங்கிலம்]]:'''Mannargudi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தில்]] உள்ள [[மன்னார்குடி வட்டம்|மன்னார்குடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை [[நகராட்சி]]யும் ஆகும். | ||
மன்னார்குடியில் உள்ள [[மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோவில்|இராஜகோபாலசுவாமி திருக்கோயில்]] மிகவும் பெருமை வாய்ந்தது. [[வேதாரண்யம்]] விளக்கழகு, [[திருவாரூர்]] தேரழகு, [[திருவிடைமருதூர்]] தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும். | |||
==புவியியல்== | ==புவியியல்== | ||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.67|N|79.43|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Mannargudi.html |title = Mannargudi |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 6 [[மீட்டர்]] (19 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.67|N|79.43|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Mannargudi.html |title = Mannargudi |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 6 [[மீட்டர்]] (19 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | ||
==போக்குவரத்து== | ==போக்குவரத்து== | ||
மன்னார்குடி பிற நகரங்களுடன் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியில் இருந்து கும்பகோணம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, ஒரத்தநாடு ஆகிய நகரங்களுக்கு மாநில நெடுஞ்சாலைகள் மூலம் போக்குவரத்து நடைபெறுகிறது. மன்னார்குடியில் இருந்து தமிழ்நாட்டின் பல நகரங்களுக்கு பேருந்து வசதி உள்ளது. சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், மதுரை, பழனி, ராமேஷ்வரம், கம்பம், ஈரோடு, வேலூர், புதுச்சேரி ஆகிய நகரங்களுக்கு நேரடி பேருந்து வசதிகள் உள்ளன. | மன்னார்குடி பிற நகரங்களுடன் சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியில் இருந்து கும்பகோணம், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, ஒரத்தநாடு ஆகிய நகரங்களுக்கு மாநில நெடுஞ்சாலைகள் மூலம் போக்குவரத்து நடைபெறுகிறது. மன்னார்குடியில் இருந்து தமிழ்நாட்டின் பல நகரங்களுக்கு பேருந்து வசதி உள்ளது. சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், மதுரை, பழனி, ராமேஷ்வரம், கம்பம், ஈரோடு, வேலூர், புதுச்சேரி ஆகிய நகரங்களுக்கு நேரடி பேருந்து வசதிகள் உள்ளன. | ||
மன்னார்குடி ரயில் மூலமும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, கோயம்புத்தூர், ஜெய்பூர், திருப்பதி ஆகிய நகரங்களுக்கு விரைவு ரயில்கள் செல்கின்றன. திருச்சி வழியாக மானாமதுரைக்கும், திருவாரூர் வழியாக மயிலாடுதுறைக்கும் பயணிகள் ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது. | மன்னார்குடி ரயில் மூலமும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை, கோயம்புத்தூர், ஜெய்பூர், திருப்பதி ஆகிய நகரங்களுக்கு விரைவு ரயில்கள் செல்கின்றன. திருச்சி வழியாக மானாமதுரைக்கும், திருவாரூர் வழியாக மயிலாடுதுறைக்கும் பயணிகள் ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது. | ||
== | ==மக்கள்தொகை பரம்பல்== | ||
இந்திய | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 33 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 17,372 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 66,999 ஆகும். அதில் 33,195 ஆண்களும், 33,804 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 91.3% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,018 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6174 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 969 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,624 மற்றும் 779 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.13%, இசுலாமியர்கள் 6.82%, கிறித்தவர்கள் 6.82%மற்றும் பிறர் 0.34% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/mannargudi-population-thiruvarur-tamil-nadu-803687 மன்னார்குடி மக்கள்தொகை பரம்பல்]</ref> | ||
==கோவில் நகரம்== | ==கோவில் நகரம்== | ||
வரிசை 48: | வரிசை 49: | ||
<references/> | <references/> | ||
{{ | {{திருவாரூர் மாவட்டம்}} | ||
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]] | [[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]] | ||
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]] | [[பகுப்பு:திருவாரூர் மாவட்டம்]] |