→கோவில் நகரம்
imported>பா.ஜம்புலிங்கம் |
imported>பா.ஜம்புலிங்கம் |
||
வரிசை 32: | வரிசை 32: | ||
இங்கிருந்து சற்று தூரத்தில் தீர்த்தக்குளம் இருக்கிறது. கிருஷ்ணனின் தரிசனம் வேண்டிய முனிவர்கள் தவமிருந்த குளம் இது. இதனை யமுனை நதியாகவே கருதுவதால், "ஹரித்ரா நதி' என்றே அழைக்கிறார்கள். குளமாக இருந்தாலும் நதியின் பெயரில் அழைக்கப்படும் தீர்த்தம் இது. ஆனி பவுர்ணமியில் இந்த தீர்த்தத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது. | இங்கிருந்து சற்று தூரத்தில் தீர்த்தக்குளம் இருக்கிறது. கிருஷ்ணனின் தரிசனம் வேண்டிய முனிவர்கள் தவமிருந்த குளம் இது. இதனை யமுனை நதியாகவே கருதுவதால், "ஹரித்ரா நதி' என்றே அழைக்கிறார்கள். குளமாக இருந்தாலும் நதியின் பெயரில் அழைக்கப்படும் தீர்த்தம் இது. ஆனி பவுர்ணமியில் இந்த தீர்த்தத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது. | ||
== | ==சமணக்கோயில்== | ||
மன்னார்குடியில் சமணக்கோயில் உள்ளது. இது தவிர சோழ நாட்டில் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் (கரந்தட்டாங்குடி), தீபங்குடி ஆகிய இடங்களில் சமணக் கோயில்கள் உள்ளன.<ref>http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=12</ref> <ref>மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிட், சென்னை, மூன்றாம் பதிப்பு 2000 </ref> | மன்னார்குடியில் சமணக்கோயில் உள்ளது. இது தவிர சோழ நாட்டில் கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் (கரந்தட்டாங்குடி), தீபங்குடி ஆகிய இடங்களில் சமணக் கோயில்கள் உள்ளன.<ref>http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=12</ref> <ref>மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிட், சென்னை, மூன்றாம் பதிப்பு 2000 </ref> | ||