மன்னார்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
imported>Woudloper
சி (117.206.67.178 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 554216 இல்லாது செய்யப்பட்டது)
imported>Kanags
வரிசை 26: வரிசை 26:


==கோவில் நகரம்==
==கோவில் நகரம்==
மன்னார்குடியில் புகழ்மிக்க கோவில்கள் பல உள்ளன.அவற்றுள் மன்னார்குடி ராஜகோபலசாமி திருக்கோவில் உலக சிறப்பு வாய்ந்தது .இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது .ராஜகோபாலர் இக்கோயிலில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேஷ்டி அணிந்து அதையே தலைப்பாகையாக சுருட்டி, வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து காட்சி தருகிறார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு ஆகிய "குழந்தை' அணிகலன்கள் அணிந்திருக்கிறார். உடன் ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன. தாயார் சன்னதி அருகே பெருமாள் சன்னதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார்.மதுரை கள்ளழகர் கோயில் போல, தினமும் மாலையில் மட்டும் தோசை நைவேத்யம் படைக்கப்படுகிறது.
மன்னார்குடியில் புகழ்மிக்க கோவில்கள் பல உள்ளன. அவற்றுள் [[மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோவில்]] உலகச் சிறப்பு வாய்ந்தது.இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
 
இந்த கோயிலில் 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 7 பிரகாரங்கள், 7 மண்டபங்கள், 9 தீர்த்தங்கள் உள்ளன. பொதுவாக ராஜகோபுரத்தில், எல்லா நிலைகளிலும் சுதை சிற்பங்கள் இருக்கும். ஆனால், இங்குள்ள 11 நிலை ராஜகோபுரத்தில், கீழிருந்து மேலாக முதல் ஆறு நிலைகளில் சுதை, சிற்பங்கள் எதுவும் இல்லை.
 
ஏழாவது நிலையில் இருந்தே சுவாமி சிலைகள் வடிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய வித்தியாசமான அமைப்பில் கோபுரத்தை காண்பது அரிது. திருவாரூர் தேரழகு என்பதுபோல, "மன்னார்குடி மதிலழகு' என்பது சொல் வழக்காக உள்ளது.


இங்கிருந்து சற்று தூரத்தில் தீர்த்தக்குளம் இருக்கிறது. கிருஷ்ணனின் தரிசனம் வேண்டிய முனிவர்கள் தவமிருந்த குளம் இது. இதனை யமுனை நதியாகவே கருதுவதால், "ஹரித்ரா நதி' என்றே அழைக்கிறார்கள். குளமாக இருந்தாலும் நதியின் பெயரில்  அழைக்கப்படும் தீர்த்தம் இது. ஆனி பவுர்ணமியில் இந்த தீர்த்தத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது.
இங்கிருந்து சற்று தூரத்தில் தீர்த்தக்குளம் இருக்கிறது. கிருஷ்ணனின் தரிசனம் வேண்டிய முனிவர்கள் தவமிருந்த குளம் இது. இதனை யமுனை நதியாகவே கருதுவதால், "ஹரித்ரா நதி' என்றே அழைக்கிறார்கள். குளமாக இருந்தாலும் நதியின் பெயரில்  அழைக்கப்படும் தீர்த்தம் இது. ஆனி பவுர்ணமியில் இந்த தீர்த்தத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது.


'''சிறப்பம்சம்:தாயார் சன்னதி அருகே பெருமாள் சன்னதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார்.'''
மன்னார்குடியில் ஒரு இரவு தங்கினால், ஆயிரம் ஆண்டுகளுக்கு தவம் செய்ததற்கு சமம் என இந்து புராணங்கள் கூறுகின்றன {{cn}}.
 
தினமும் இக்கோவிலுக்கு வெளியூரில் இருந்தும் வெளிமாநிலங்களில்  இருந்தும் நூற்றுகனக்கானோர் வந்து செல்கின்றனர்.
 
 
 
ஆனந்த விநாயகர் திருக்கோவில், கைலாசநாதர் கோவில்,மீனாக்ஷி அம்மன் திருக்கோவில்,காளாவைக்கரை முருகன் கோவில், நீலகண்டேச்வர் கோவில் முதலியனவும் தனி சிறப்பு வாய்ந்தவை.
 
மன்னார்குடியில் ஒரு இரவு தங்கினால் ,ஆயிரம் ஆண்டுகளுக்கு தவம் செய்ததற்கு சமம் என இந்து புராணங்கள் கூறுகின்றன {{cn}}.


==மேலும் பார்க்க==
==மேலும் பார்க்க==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/109579" இருந்து மீள்விக்கப்பட்டது