imported>பரமேஸ்வரன் டிரைவர் |
imported>Haripriyan4444 |
வரிசை 1: |
வரிசை 1: |
| {{ இந்திய அதிகார அமைப்புகள் தகவல்பெட்டி| | | {{Infobox Indian jurisdiction |
| நகரத்தின் பெயர் = சத்தியமங்கலம்|
| | |வகை = |
| வகை = முதல் நிலை நகராட்சி் |
| | |ஊரின் பெயர் = சத்திமங்கலம் |
| latd = 11.501388 | longd=77.2405| | | |latd = |longd = |
| மாநிலம்=தமிழ் நாடு| | | |மாநிலம் = தமிழ்நாடு |
| மாவட்டம்=ஈரோடு| | | |மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] |
| தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்| | | |தலைவர் பதவிப்பெயர் = |
| தலைவர் பெயர்= ஒ.சுப்ரமணியன்| | | |தலைவர் பெயர் = |
| தலைவர் பதவிப்பெயர்_2=ஆணையர் |
| | |உயரம் = |
| தலைவர் பெயர்_2= கே. நெடுஞ்செழியன் |
| | |கணக்கெடுப்பு வருடம் = 2001 |
| உயரம்=| | | |மக்கள் தொகை = |
| பரப்பளவு= 29.24 |
| | |மக்களடர்த்தி = |
| கணக்கெடுப்பு வருடம்=2001| | | |பரப்பளவு = |
| மக்கள் தொகை=33748| | | |தொலைபேசி குறியீட்டு எண் = |
| மக்களடர்த்தி=| | | |அஞ்சல் குறியீட்டு எண் = |
| அஞ்சல் குறியீட்டு எண்=638 401 மற்றும் 638402 |
| | |வாகன பதிவு எண் வீச்சு = |
| தொலைபேசி குறியீட்டு எண்= 91-4295|
| | |பின்குறிப்புகள் = |
| வாகன பதிவு எண் வீச்சு=TN | | | |}} |
| area_magnitude= |
| | ''' சத்திமங்கலம் ''' , [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். |
| area_metro= |
| |
| தொலைபேசி குறியீட்டு எண்= 91 4295|
| |
| இணையத்தளம்= www.municipality.tn.gov.in/Sathyamangalam/|}}
| |
| | |
| '''சத்தியமங்கலம்''' ([[ஆங்கிலம்]]:Sathyamangalam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். | |
| | |
| ==மக்கள் வகைப்பாடு==
| |
| | |
| இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 33,738 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சத்தியமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடுதலாகும். சத்தியமங்கலம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
| |
| | |
| ==சுற்றுலாத் தலங்கள்==
| |
| ===பவானிசாகர் அணை===
| |
| | |
| அணையின் கொள்ளளவு 120 அடி,
| |
| அணைக்கு கல்லாறு மற்றும் மாயாறு என்று 2ஆறுகள் ஆதாரமாக உள்ளது,
| |
| அணையில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டு பின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது,
| |
| | |
| ===கொடிவேரி அணை===
| |
| [[பவானிசாகர் அணை]]யிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அடுத்த நிலை கொடிவேரி தான். [[ஈரோடு மாவட்டம்]] முழுவதுமே கீழ் [[பவானி ஆறு|பவானி]] பாசனத் திட்டம் (''Lower Bhavani Project-LBP'') மூலமாக [[விவசாயம்]] செய்யப் படுவதால் அங்கங்கே சின்னச் சின்ன [[அணை]]கள் கட்டப்பட்டு பராமரிக்கப் படுகிறது. கொடிவேரிக்கு அடுத்தது அணைத்தோப்பு என்ற குட்டி அணை (பவானி ஆறு [[காவிரி]]யுடன் சங்கமமாகும் கூடுதுறையில் இருக்கிறது - அழகான சங்கமேச்வரர் ஆலயத்துடன்).
| |
| | |
| ===பெரிய கொடிவேரி===
| |
| | |
| ===பண்ணாரியம்மன் கோவில்===
| |
| ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது [[பண்ணாரியம்மன் கோவில்]]. சத்தியமங்கலத்திலிருந்து [[மைசூர்]] செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 209 ல் அமைந்துள்ளது.பண்ணாரி அம்மன் கோவிலிலிருந்து திம்பம் மலைப்பாதை ஆரம்பம். இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். சத்தியமங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம். வழியில் நுணமத்தி, தோரணப் பள்ளம் என்ற இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும். பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. வனத்தின் மேற்கே சுமார் 3 மைல் தொலைவில் ஓர் ஆலமரத்தினடியில் மாதேசுரசாமிக் கோவிலும், தீர்த்தக் கிணறும் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் [[பங்குனி]] மாதத்தில் பெரிய திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவிற்கு கோவை, ஈரோடு, சேலம் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக திருவிழா அன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
| |
| | |
| ==புலிகள் காப்பகம்==
| |
| தேசிய புலிகள் ஆணைய உத்தரவுப்படி, தமிழகத்தின் நான்காவது [[புலி]]கள் காப்பகமாக சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் உள்ள 1 லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேர் வனப்பரப்பு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு , 1.12.2013 முதல் நடைமுறைக்கு வந்தது .சத்தி வனக்கோட்டத்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் [[கர்நாடகம்|கர்நாடக]] வனப்பகுதியும், தெற்கே [[நீலகிரி]] மற்றும் [[கோவை]] வனக்கோட்டமும், கிழக்கே [[ஈரோடு]] வனக்கோட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.இங்கு [[யானை]], புலி, [[சிறுத்தை]], காட்டெருமை, [[மான்]], செந்நாய், [[கரடி]] உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. மேலும், 25க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளதாக கணக்கெடுப்புகள் தெரிவித்துள்ளன.<ref>{{cite news | url=http://epaper.theekkathir.org/ | title=புலிகள் காப்பகம் ஆனது சத்தியமங்கலம் | work= [[தீக்கதிர்]] | date=2 திசம்பர் 2013 | accessdate=2 திசம்பர் 2013}}</ref>
| |
| | |
| ==ஆதாரங்கள்==
| |
| <references/>
| |
| | |
| {{தமிழ்நாடு நகராட்சிகள்}}
| |
| | |
| {{ஈரோடு மாவட்டம்}}
| |
| | |
| [[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
| |
| [[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]
| |
| | |
| | |
| {{TamilNadu-geo-stub}}
| |