சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

*விரிவாக்கம்*
imported>Addbot
சி (தானியங்கி: 2 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
imported>Commons sibi
(*விரிவாக்கம்*)
வரிசை 42: வரிசை 42:
===பண்ணாரியம்மன் கோவில்===
===பண்ணாரியம்மன் கோவில்===
ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது [[பண்ணாரியம்மன் கோவில்]]. சத்தியமங்கலத்திலிருந்து [[மைசூர்]] செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். கொத்த மங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம். வழியில் நுணமத்தி, தோரணப் பள்ளம் என்ற இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும். பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. வனத்தின் மேற்கே சுமார் 3 மைல் தொலைவில் ஓர் ஆலமரத்தினடியில் மாதேசுரசாமிக் கோவிலும், தீர்த்தக் கிணறும் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் [[பங்குனி]] மாதத்தில் பெரிய திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவிற்கு கோவை, ஈரோடு, சேலம் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக திருவிழா அன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

==புலிகள் காப்பகம்==
தேசிய புலிகள் ஆணைய உத்தரவுப்படி, தமிழகத்தின் நான்காவது [[புலி]]கள் காப்பகமாக சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் உள்ள 1 லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேர் வனப்பரப்பு புலிகள் காப்பகமாக  அறிவிக்கப்பட்டு ,  1.12.2013 முதல் நடைமுறைக்கு வந்தது .சத்தி வனக்கோட்டத்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் [[கர்நாடகம்|கர்நாடக]] வனப்பகுதியும், தெற்கே [[நீலகிரி]] மற்றும் [[கோவை]] வனக்கோட்டமும், கிழக்கே [[ஈரோடு]] வனக்கோட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.இங்கு [[யானை]], புலி, [[சிறுத்தை]], காட்டெருமை, [[மான்]], செந்நாய், [[கரடி]] உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. மேலும், 25க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளதாக கணக்கெடுப்புகள் தெரிவித்துள்ளன.<ref>{{cite news | url=http://epaper.theekkathir.org/ | title=புலிகள் காப்பகம் ஆனது சத்தியமங்கலம் | work= [[தீக்கதிர்]] | date=2 திசம்பர் 2013 | accessdate=2 திசம்பர் 2013}}</ref>

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/108635" இருந்து மீள்விக்கப்பட்டது