காரமடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

36 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  27 அக்டோபர் 2022
சி
துப்புரவு
imported>சா அருணாசலம்
imported>சா அருணாசலம்
சி (துப்புரவு)
வரிசை 20: வரிசை 20:
|இணையதளம்  = www.townpanchayat.in/karamadai

|}}
|}}
'''காரமடை''' ([[ஆங்கிலம்]]:Karamadai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]], இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். காரமடை வழியாக [[கோவை]] -  [[உதகமண்டலம்]] நெடுஞ்சாலை செல்கிறது.

==2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்==
== 2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல் ==
15 அக்டோபர் 2021 அன்று காரமடை பேரூராட்சியை, நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf  தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref>

==அமைவிடம்==
== அமைவிடம் ==
[[கோவை]] - [[மேட்டுப்பாளையம்]] சாலையில் அமைந்துள்ள காரமடை பேரூராட்சியில் பிரசிதிபெற்ற [[அரங்கநாத சாமி கோவில், காரமடை|அரங்கநாத சுவாமி திருக்கோயில்]] அமைந்துள்ளது. காரமடை நகராட்சியானது [[மேற்கு தொடர்ச்சி மலை]]யை ஒட்டியுள்ள ஓர் தேர்வு நிலை பேரூராட்சியாகும். [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]]  28 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே [[மேட்டுப்பாளையம்]] 7 கிமீ தொலைவில் உள்ளது.

==போக்குவரத்து==
== போக்குவரத்து ==
காரமடை பேரூராட்சி கோவை - ஊட்டி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. எனவே ஊட்டியில் இருந்து கோவை வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கப்படும் பேருந்துகள் காரமடை வழியாக செல்கிறது. மேட்டுப்பாளையம் மற்றும் கோவை உக்கடம், காந்திபுரம் பகுதியில் இருந்து நகரப் பேருந்துகளும் காரமடைக்கு இயக்கப்படுகிறது.

==நகராட்சியின் அமைப்பு==
== நகராட்சியின் அமைப்பு ==
19.8 சகிமீ பரப்பும், 22 வார்டுகளும், 174 தெருக்களும்  கொண்ட இந்நகராட்சி  [[மேட்டுப்பாளையம்  (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/karamadai காரமடை பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இந்நகராட்சி 9792  வீடுகளும், 35166 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/karamadai/population</ref>[[வொக்கலிகர்|வொக்கலிகா கவுடா]] சமூகம் நகரத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ளது.<ref>{{Cite web|url=http://vokkaligar.blogspot.com/2010/02/blog-post_8645.html&usg=AOvVaw3c9dA-5lZLC6BEZG5fv3q0|title=Vokkaliga in Karamadai ranganathar samy temple|website=www.google.com|access-date=2022-10-09}}</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803962-karamadai-tamil-nadu.html Karamadai Town Panchayat Population Census 2011]</ref><ref>{{Cite web|url=https://temple.dinamalar.com/news_detail.php?id=43845&usg=AOvVaw1GXziKnbJmM-1ZCIc0XBE2|title=Ranganathar Samy Vokkaliga History|website=www.google.com|access-date=2022-10-09}}</ref>

வரிசை 41: வரிசை 40:
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.27|N|76.97|E|}} ஆகும்.<ref name="geoloc">{{Cite web |url=http://www.fallingrain.com/world/IN/25/Karamadai.html |title=Maps, Weather, and Airports for Karamadai, India |website=www.fallingrain.com |access-date=2022-10-27}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 353&nbsp;[[மீட்டர்]] (1158&nbsp;[[அடி]]) உயரத்தில் [[மேற்கு தொடர்ச்சி மலை]]யின் அடிவாரத்தில் இருக்கின்றது.

==ஆன்மீக இடங்கள்==
== ஆன்மீக இடங்கள் ==
[[காரமடை அரங்கநாதர் கோவில்]]
[[காரமடை அரங்கநாதர் கோவில்]]
==இதனையும் காண்க==
 
== இதனையும் காண்க ==
*[[தமிழக நகராட்சிகள்]]
*[[தமிழக நகராட்சிகள்]]

==ஆதாரங்கள்==
== மேற்கோள்கள் ==
<references/>
{{மேற்கோள்பட்டியல்}}
 
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}

வரிசை 54: வரிசை 53:
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/107348" இருந்து மீள்விக்கப்பட்டது