பொள்ளாச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

→‎மக்கள்தொகை பரம்பல்: இலக்கணப் பிழைத்திருத்தம்
imported>Knpalayamgowtham
(→‎பொள்ளாச்சி நகராட்சி: இலக்கணப் பிழைத்திருத்தம்)
imported>Knpalayamgowtham
(→‎மக்கள்தொகை பரம்பல்: இலக்கணப் பிழைத்திருத்தம்)
வரிசை 66: வரிசை 66:
பொள்ளாச்சியின் அருகே ஆழியாறு, ஆனைமலை, வால்பாறை மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தலங்களும் உள்ளன. இவற்றின் அழகு, பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும். நல்ல வெப்ப நிலை உள்ள இடம். இங்கிருந்து கேரளாவுக்கு 15 நிமிடங்களில் செல்ல முடியும்.
பொள்ளாச்சியின் அருகே ஆழியாறு, ஆனைமலை, வால்பாறை மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத் தலங்களும் உள்ளன. இவற்றின் அழகு, பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும். நல்ல வெப்ப நிலை உள்ள இடம். இங்கிருந்து கேரளாவுக்கு 15 நிமிடங்களில் செல்ல முடியும்.
==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]],  36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 24,755 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]]  90,180 ஆகும். அதில் 44,813   ஆண்களும், 45,367 பெண்களும் உள்ளனர்.  இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 89.8%  மற்றும் [[பாலின விகிதம்]]  ஆண்களுக்கு, 1,012 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7732  ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 956  பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 9,531 மற்றும்  258 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள்83.84%,  இசுலாமியர்கள் 11.76%, கிறித்தவர்கள்  4.24% மற்றும்  பிறர் 0.17% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/pollachi-population-coimbatore-tamil-nadu-804002 பொள்ளாச்சி நகர மக்கள்தொகை பரம்பல்]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]],  36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 24,755 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]]  1,35,333 ஆகும். அதில் 67,285   ஆண்களும், 68,048 பெண்களும் உள்ளனர்.  இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 89.8%  மற்றும் [[பாலின விகிதம்]]  ஆண்களுக்கு, 1,012 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7732  ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 956  பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 9,531 மற்றும்  258 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள்83.84%,  இசுலாமியர்கள் 11.76%, கிறித்தவர்கள்  4.24% மற்றும்  பிறர் 0.17% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/pollachi-population-coimbatore-tamil-nadu-804002 பொள்ளாச்சி நகர மக்கள்தொகை பரம்பல்]</ref>


==புகழ்பெற்றவர்கள==
==புகழ்பெற்றவர்கள==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/107163" இருந்து மீள்விக்கப்பட்டது