பொள்ளாச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2937602 Arasu703486 (talk) உடையது. (மின்)
imported>Gwtmknp
(→‎பெயர்க்காரணம்: சேர்க்கப்பட்ட இணைப்புகள்)
imported>Gowtham Sampath
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2937602 Arasu703486 (talk) உடையது. (மின்))
வரிசை 24: வரிசை 24:
|இணையதளம்=http://123.63.242.116/pollachi/|}}
|இணையதளம்=http://123.63.242.116/pollachi/|}}


'''பொள்ளாச்சி''' (''Pollachi''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ளது [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] உள்ள [[பொள்ளாச்சி வட்டம்|பொள்ளாச்சி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும்.இந்த சிறப்பு நிலை நகராட்சி 36 வார்டுகளை கொண்டுள்ளது.1920 முதல் நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. 2020 முதல் நூற்றாண்டு காணும் இந்த நகராட்சி விரைவில் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி இணைத்து மாநகராட்சி ஆகவுள்ளது.மேலும் விரைவில் பொள்ளாச்சி நிர்வாக வசதிக்காக கோவை மாவட்டத்தில் இருந்து பிரித்து புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்ட உள்ளது. மேலும் இந்த மாநகராட்சி சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி, புளியம்பட்டி ஊராட்சி, ஊஞ்சவேலாம்பட்டி ஊராட்சி ஆகியவையை இணைத்து  70 வார்டுகளை கொண்ட மாநகராட்சியாக பொள்ளாச்சி மாநகராட்சி உருவாக்கப்பட உள்ளது. <ref>[http://123.63.242.116/pollachi/ பொள்ளாச்சி நகராட்சியின் இணையதளம்]</ref>
'''பொள்ளாச்சி''' (''Pollachi''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ளது [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] உள்ள [[பொள்ளாச்சி வட்டம்|பொள்ளாச்சி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும்.இந்த சிறப்பு நிலை நகராட்சி 36 வார்டுகளை கொண்டுள்ளது.1920 முதல் நகராட்சியாக செயல்பட்டு வருகிறது.<ref>[http://123.63.242.116/pollachi/ பொள்ளாச்சி நகராட்சியின் இணையதளம்]</ref>


==பெயர்க்காரணம்==
==பெயர்க்காரணம்==
'பொருள் ஆட்சி ', 'பொழில்வாய்ச்சி' என்று அழைக்கப்பட்ட ஊர் காலப்போக்கில்  மருவி பொள்ளாச்சி  என்று  தற்பொழுது அழைக்கப்படுகிறது. சோழர் காலத்தில் இவ்வூர் முடிகொண்ட சோழநல்லூர் என்று அழைக்கப்பட்ட வளமான ஊராகும்.
'பொருள் ஆட்சி ', 'பொழில்வாய்ச்சி' என்று அழைக்கப்பட்ட ஊர் காலப்போக்கில்  மருவி பொள்ளாச்சி  என்று  தற்பொழுது அழைக்கப்படுகிறது. சோழர் காலத்தில் இவ்வூர் முடிகொண்ட சோழநல்லூர் என்று அழைக்கப்பட்ட வளமான ஊராகும்.
==பொள்ளாச்சி மாநகராட்சி==


==புவியியல்==
==புவியியல்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/107131" இருந்து மீள்விக்கப்பட்டது