மோகனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

104 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  22 சனவரி 2020
imported>AswnBot
சி (தானியங்கி:Convert வார்ப்புரு பிழைகளை நீக்குதல்)
வரிசை 23: வரிசை 23:
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.08|N|78.17|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Mohanur.html | title = Mohanur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143&nbsp;[[மீட்டர்]] (469&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

[[நாமக்கல்]] - [[திருச்சி]] சாலையில் அமைந்த மோகனூர் பேரூராட்சிக்கு வடக்கில் [[நாமக்கல்]] 19 கிமீ தொலைவிலும்; கிழக்கில் [[காட்டுப்புத்தூர்]] 17 கிமீ தொலைவிலும் உள்ளது. [[கரூர்|கரூரிலிருந்து]] 13 கி.மீ தொலைவிலும் உள்ள மோகனூர் [[காவிரி]]க் கரையோரம் அமைந்துள்ளது.
மோகனூர் பேரூராட்சிக்கு வடக்கில் [[நாமக்கல்]] 19 கிமீ தொலைவிலும்; கிழக்கில் [[காட்டுப்புத்தூர்]] 15 கிமீ தொலைவிலும் உள்ளது. [[கரூர்|கரூரிலிருந்து]] 13 கி.மீ தொலைவிலும் உள்ள மோகனூர் [[காவிரி]]க் கரையோரம் அமைந்துள்ளது.

மோகனூரில் காவிரி ஆறானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. காவிரியின் மறு கரையில் [[வாங்கல்]] உள்ளது,  [[சேலம்]] - [[நாமக்கல்]] - [[கரூர்]] இருப்புப்பாதை  இவ்வூர் வழியாகச் செல்கிறது.
மோகனூரில் காவிரி ஆறானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. காவிரியின் மறு கரையில் [[வாங்கல்]] உள்ளது,  [[சேலம்]] - [[நாமக்கல்]] - [[கரூர்]] இருப்புப்பாதை  இவ்வூர் வழியாகச் செல்கிறது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/107035" இருந்து மீள்விக்கப்பட்டது