தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>DragonBot சி (robot Adding: new:मोहनुर) |
imported>Kurumban No edit summary |
||
வரிசை 17: | வரிசை 17: | ||
பின்குறிப்புகள் = | | பின்குறிப்புகள் = | | ||
}} | }} | ||
'''மோகனூர்''' ([[ஆங்கிலம்]]:Mohanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | '''மோகனூர்''' ([[ஆங்கிலம்]]:Mohanur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை இங்கு பிறந்தார். | ||
==அமைவிடம்== | ==அமைவிடம்== | ||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.08|N|78.17|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Mohanur.html | title = Mohanur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 [[மீட்டர்]] (469 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.08|N|78.17|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Mohanur.html | title = Mohanur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 [[மீட்டர்]] (469 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. | ||
இவ்வூரானது நாமக்கல்லிருந்து 18 கி.மீ தொலைவிலும் கரூரிலிருந்து 13 கி.மீ தொலைவிலும் காவிரி கரையோரம் அமைந்துள்ளது. இங்கு காவிரி ஆறானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்க்கிறது. இது இவ்வூரின் சிறப்பம்சமாகும். | இவ்வூரானது நாமக்கல்லிருந்து 18 கி.மீ தொலைவிலும் கரூரிலிருந்து 13 கி.மீ தொலைவிலும் காவிரி கரையோரம் அமைந்துள்ளது. இங்கு காவிரி ஆறானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்க்கிறது. இது இவ்வூரின் சிறப்பம்சமாகும். காவிரியின் மறு கரையில் வாங்கல் உள்ளது, காவிரியை கடக்க இங்கு பாலம் இல்லை. சேலம் - நாமக்கல் - கரூர் இரும்புப்பாதை திட்டமானது இவ்வூர் வழியாக செல்கிறது. | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== |