தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Kuzhali.india No edit summary |
imported>Shrikarsan No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian jurisdiction | {{Infobox Indian jurisdiction | ||
|நகரத்தின் பெயர் = குமாரபாளையம் | |நகரத்தின் பெயர் = குமாரபாளையம் | ||
|வகை = [[முதல் நிலை நகராட்சிகள்|முதல் நிலை நகராட்சி]] | |வகை = [[முதல் நிலை நகராட்சிகள்|முதல் நிலை நகராட்சி]] | ||
|latd = 11.36 |longd=77.80 | |latd = 11.36 |longd=77.80 | ||
|மாநிலம் = [[தமிழ்நாடு]] | |மாநிலம் = [[தமிழ்நாடு]] | ||
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} | |சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} | ||
|மாவட்டம்=நாமக்கல் | |மாவட்டம்=நாமக்கல் | ||
|தலைவர் பதவிப்பெயர்=[[நகராட்சி | |தலைவர் பதவிப்பெயர்=[[நகராட்சி]]த் தலைவர் | ||
|தலைவர் பெயர்=கி. தனசேகரன் | |தலைவர் பெயர்=கி. தனசேகரன் | ||
|தலைவர் பதவிப்பெயர் 2=[[ஆணையர்]] | |தலைவர் பதவிப்பெயர் 2=[[ஆணையர்]] | ||
|தலைவர் பெயர் 2= வி. மாணிக்கவாசகம் | |தலைவர் பெயர் 2= வி. மாணிக்கவாசகம் | ||
|உயரம்= | |உயரம்= | ||
|பரப்பளவு=7.10 | |பரப்பளவு=7.10 | ||
|கணக்கெடுப்பு வருடம்=2001 | |கணக்கெடுப்பு வருடம்=2001 | ||
|மக்கள் தொகை=65640 | |மக்கள் தொகை=65640 | ||
|மக்களடர்த்தி= | |மக்களடர்த்தி= | ||
|அஞ்சல் குறியீட்டு எண்=638183 | |அஞ்சல் குறியீட்டு எண்=638183 | ||
|தொலைப்பேசி குறியீட்டு எண்= 91-4288 | |தொலைப்பேசி குறியீட்டு எண்= 91-4288 | ||
|வாகன பதிவு எண் வீச்சு=TN28 | |வாகன பதிவு எண் வீச்சு=TN28 | ||
|area magnitude= | |area magnitude= | ||
|area metro= | |area metro= | ||
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 4288 | |தொலைபேசி குறியீட்டு எண்= 91 4288 | ||
|இணையதளம்=www.municipality.tn.gov.in/Komarapalayam |}} | |இணையதளம்=www.municipality.tn.gov.in/Komarapalayam |}} | ||
'''குமாரபாளையம்''' (''Kumarapalayam''),பொதுவழக்கில் '''கொமாரபாளையம்''', [[இந்தியா | '''குமாரபாளையம்''' (''Kumarapalayam''),பொதுவழக்கில் '''கொமாரபாளையம்''', [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை [[நகராட்சி]] ஆகும். 1978ல் பேரூராட்சியாக இருந்தது [[மூன்றாம் நிலை நகராட்சி]]யாக உயர்த்தப்பட்டது, பின் 1984ல் [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சி]]யாக உயர்த்தப்பட்டது, 1990ல் இருந்து [[முதல் நிலை நகராட்சிகள்|முதல் நிலை நகராட்சி]]யாக செயல்படுகிறது. இது [[காவிரி]] ஆற்றின் கிழக்கு கரையில் அமைந்துள்ளது. காவிரியின் மேற்கு புறம் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தின்]] [[பவானி]] அமைந்துள்ளது. இந்நகரம் [[விசைத்தறி]] கூடங்களுக்கு பெயர் பெற்றது, அதை சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம். [[தேசிய நெடுஞ்சாலை 47 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 47]] இதன் வழியாக செல்கிறது. | ||
==மக்கள் வகைப்பாடு== | == மக்கள் வகைப்பாடு == | ||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 65,640 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். குமரபாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குமாரபாளையம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 65,640 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். குமரபாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குமாரபாளையம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | ||
65% கைலிகள் ஏற்றுமதி இங்கிருந்து அரபு நாடுகளுக்கு செய்யப்படுகிறது. பலதரப்பட்ட மக்கள் இங்கே வசிக்கின்றனர். இங்கு தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் பரவலாக பேசப்படுகின்றன. | 65% கைலிகள் ஏற்றுமதி இங்கிருந்து அரபு நாடுகளுக்கு செய்யப்படுகிறது. பலதரப்பட்ட மக்கள் இங்கே வசிக்கின்றனர். இங்கு தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் பரவலாக பேசப்படுகின்றன. | ||
==முக்கியத்தொழில்== | == முக்கியத்தொழில் == | ||
ஈரோட்டிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது குமாரபாளையம். இங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் கைலி ஏற்றுமதியாகிறது. காரணம், இங்கு தயாராகும் கைலிகள் தரத்துக்குப் பெயர் போனவை. குமாரபாளையமும் அதற்குப் பக்கத்தில் இருக்கிற பள்ளிப்பாளையமும் விசைத்தறி மூலம் கைலிகள் தயாரிப்பதில் தமிழகத்திலேயே முன்னணியில் உள்ளன. | ஈரோட்டிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது குமாரபாளையம். இங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் கைலி ஏற்றுமதியாகிறது. காரணம், இங்கு தயாராகும் கைலிகள் தரத்துக்குப் பெயர் போனவை. குமாரபாளையமும் அதற்குப் பக்கத்தில் இருக்கிற பள்ளிப்பாளையமும் விசைத்தறி மூலம் கைலிகள் தயாரிப்பதில் தமிழகத்திலேயே முன்னணியில் உள்ளன. | ||
கைலிகளின் தரத்தை நூல், எடையை வைத்து கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாக, ஒரு மீட்டர் துணியின் எடை 90-120 கிராம் வரை இருக்கும். 1975-க்குப் பிறகு தமிழகத்தில் காட்டன் கைலிகள் பரவலாகப் புழக்கத்தில் வர ஆரம்பித்ததிலிருந்தே இங்கு உற்பத்திகள் தொடங்கபட்டன. இங்கு சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பி உள்ளனர். | கைலிகளின் தரத்தை நூல், எடையை வைத்து கண்டுபிடிக்க வேண்டும். பொதுவாக, ஒரு மீட்டர் துணியின் எடை 90-120 கிராம் வரை இருக்கும். 1975-க்குப் பிறகு தமிழகத்தில் காட்டன் கைலிகள் பரவலாகப் புழக்கத்தில் வர ஆரம்பித்ததிலிருந்தே இங்கு உற்பத்திகள் தொடங்கபட்டன. இங்கு சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பி உள்ளனர். | ||
கைலிகள் புழக்கத்தில் வந்த காலகட்டத்தில், கைலியில் கஞ்சியை ஊற்றி நூலை உறுதியாக்கும் முறை குமாரபாளையத்தில் உள்ளது. இதில் ஒரு மீட்டர் 120 கிராம் எடை கொண்ட துணியில் நெய்யப்படுவதுதான் முதல் தரமான கைலி. கைலிகள் தவிர, தளபதி வேஷ்டி என்று அழைக்கப்படும் வேஷ்டிகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த வகை வேஷ்டிகள் கேரளாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், அதை தயாரிப்பதற்கு என்றே பல விசைத்தறிக் கூடங்கள் இருக்கின்றன. அதிலும், குறிப்பாக காவி நிறத்தில் தயாராகும் தளபதி வேஷ்டிகள்தான் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இவை தவிர, கைக்குட்டைகளும், டிஸ்கோ துண்டுகளும் இங்கு தயாராகின்றன. இதனை கிலோ கணக்கில் எடையிட்டு விற்கிறார்கள். | கைலிகள் புழக்கத்தில் வந்த காலகட்டத்தில், கைலியில் கஞ்சியை ஊற்றி நூலை உறுதியாக்கும் முறை குமாரபாளையத்தில் உள்ளது. இதில் ஒரு மீட்டர் 120 கிராம் எடை கொண்ட துணியில் நெய்யப்படுவதுதான் முதல் தரமான கைலி. கைலிகள் தவிர, தளபதி வேஷ்டி என்று அழைக்கப்படும் வேஷ்டிகளும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த வகை வேஷ்டிகள் கேரளாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், அதை தயாரிப்பதற்கு என்றே பல விசைத்தறிக் கூடங்கள் இருக்கின்றன. அதிலும், குறிப்பாக காவி நிறத்தில் தயாராகும் தளபதி வேஷ்டிகள்தான் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இவை தவிர, கைக்குட்டைகளும், டிஸ்கோ துண்டுகளும் இங்கு தயாராகின்றன. இதனை கிலோ கணக்கில் எடையிட்டு விற்கிறார்கள். | ||
==சுற்றுலாத் தலங்கள்== | == சுற்றுலாத் தலங்கள் == | ||
[[ | [[படிமம்:Uratchikota hill.jpg|158px|thumb|left|ஊராட்சிக்கோட்டை/வேதகிரி மலை]] | ||
இதன் எல்லையாக உள்ள பவானி, காவிரி ஆறு, மதகு அணைகள், சுற்றி உள்ள கிராமங்கள் என பலவகை இயற்கை அழகைக் கொண்டு மிளிருகிறது. | இதன் எல்லையாக உள்ள பவானி, காவிரி ஆறு, மதகு அணைகள், சுற்றி உள்ள கிராமங்கள் என பலவகை இயற்கை அழகைக் கொண்டு மிளிருகிறது. | ||
[[படிமம்:கூடுதுறை.jpeg|thumbnail|வலது|கூடுதுறை கோயில் ]] | [[படிமம்:கூடுதுறை.jpeg|thumbnail|வலது|கூடுதுறை கோயில் ]] | ||
=== சுற்றுலாவிற்கு உகந்த இடங்கள் === | |||
===சுற்றுலாவிற்கு உகந்த இடங்கள்=== | |||
*பவானி கூடுதுறையில் உள்ள அருள்மிகு வேத நாயகி சமேத சங்கமேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இத்தலத்தில் மூன்று நதிகள் சங்கமிக்கமிப்பதால், இது கூடுதுறை என வழங்கபடுகிறது. மேலும் திருநானா என புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. இங்கு முன்னோர் சாபம் போக்க விசேச காலங்களில் மக்கள் தங்கள் பித்ருகளுக்கு தட்சணம் அளித்து சாபம் நீங்கி செல்வார்கள்.முக்கிய சைவத்திருத்தலங்கலில் பவானி கூடுதுறையும் ஒன்று. | *பவானி கூடுதுறையில் உள்ள அருள்மிகு வேத நாயகி சமேத சங்கமேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இத்தலத்தில் மூன்று நதிகள் சங்கமிக்கமிப்பதால், இது கூடுதுறை என வழங்கபடுகிறது. மேலும் திருநானா என புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. இங்கு முன்னோர் சாபம் போக்க விசேச காலங்களில் மக்கள் தங்கள் பித்ருகளுக்கு தட்சணம் அளித்து சாபம் நீங்கி செல்வார்கள்.முக்கிய சைவத்திருத்தலங்கலில் பவானி கூடுதுறையும் ஒன்று. | ||
வரிசை 52: | வரிசை 51: | ||
*குமாரபாளையம் வட்ட மலை முருகன் கோயில் தைப்பூசம், பங்குனி உத்திரம் முதலிய திருவிழா கொண்டாடப்பெறும். | *குமாரபாளையம் வட்ட மலை முருகன் கோயில் தைப்பூசம், பங்குனி உத்திரம் முதலிய திருவிழா கொண்டாடப்பெறும். | ||
==திருவிழாக்கள்== | == திருவிழாக்கள் == | ||
இங்கே ஆலய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் வரும் காளியம்மன், மாரியம்மன் பண்டிகைகள் ஊர் முழுவதும் திருவிழாகோலம் பூண்டு சிறப்பாக கொண்டாடப்படும்.ஆடி மாதம் வருகிற ஆடி பெருக்கு விழாவில் காவிரி நதியில் நீராடி கோவிலுக்கு சென்று வழிபட்டு வெகு சிறப்பாக விழா கொண்டாடப்படும். | இங்கே ஆலய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் வரும் காளியம்மன், மாரியம்மன் பண்டிகைகள் ஊர் முழுவதும் திருவிழாகோலம் பூண்டு சிறப்பாக கொண்டாடப்படும்.ஆடி மாதம் வருகிற ஆடி பெருக்கு விழாவில் காவிரி நதியில் நீராடி கோவிலுக்கு சென்று வழிபட்டு வெகு சிறப்பாக விழா கொண்டாடப்படும். | ||
வரிசை 65: | வரிசை 64: | ||
* குமாரபாளையம் வட்ட மலை முருகன் கோயில் தைப்பூசம், பங்குனி உத்திரம் முதலிய திருவிழா கொண்டாடப்பெறும். | * குமாரபாளையம் வட்ட மலை முருகன் கோயில் தைப்பூசம், பங்குனி உத்திரம் முதலிய திருவிழா கொண்டாடப்பெறும். | ||
===சுற்றுலாவிற்கு அருகில் உள்ள ஏனைய இடங்கள்=== | === சுற்றுலாவிற்கு அருகில் உள்ள ஏனைய இடங்கள் === | ||
* குமாரபாளையத்திலிருந்து 120 கி.மீ. தொலைவில் ஒகேனக்கல் அருவியானது அமைந்துள்ளது. | * குமாரபாளையத்திலிருந்து 120 கி.மீ. தொலைவில் ஒகேனக்கல் அருவியானது அமைந்துள்ளது. | ||
வரிசை 78: | வரிசை 77: | ||
* குமாரபாளையத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ள திருச்செங்கோட்டு நகரில் மலையின் மீது வீற்றிருக்கும் அருள்மிகு அர்த்தனாரீசுவரர் சுவாமி திருத்தலமானது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். | * குமாரபாளையத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ள திருச்செங்கோட்டு நகரில் மலையின் மீது வீற்றிருக்கும் அருள்மிகு அர்த்தனாரீசுவரர் சுவாமி திருத்தலமானது மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். | ||
==2011 உள்ளாட்சி தேர்தல்== | == 2011 உள்ளாட்சி தேர்தல் == | ||
மொத்தம் 33 வார்டுகளை உள்ளடக்கியது,இதில் 2011ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சி சாரா வேட்பாளராக நின்ற கி. தனசேகரன் வெற்றி பெற்று நகராட்சி தலைவரானார். | மொத்தம் 33 வார்டுகளை உள்ளடக்கியது,இதில் 2011ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சி சாரா வேட்பாளராக நின்ற கி. தனசேகரன் வெற்றி பெற்று நகராட்சி தலைவரானார். | ||
{| class="wikitable sortable" | {| class="wikitable sortable" | ||
வரிசை 103: | வரிசை 102: | ||
|} | |} | ||
==ஆதாரங்கள்== | == ஆதாரங்கள் == | ||
<references/> | <references /> | ||
==வெளி இணைப்பு== | == வெளி இணைப்பு == | ||
[http://municipality.tn.gov.in/Komarapalayam/index.html குமாரபாளையம் நகராட்சி இணையதளம்] | [http://municipality.tn.gov.in/Komarapalayam/index.html குமாரபாளையம் நகராட்சி இணையதளம்] | ||