திருச்செங்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆதிகேசவ பெருமாளுக்கு , வரலாற்று ரீதியாக எந்த ஆழ்வாராலும் மங்களாசாசனம் செப்படவில்லை. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதற்கு என்ற பதிவை நீக்கினேன். Not any Aazhvaars visited Thiruchengodu and did Mangalasasanam to Adhikesava perumal.
imported>AntonBot
சி (clean up)
(ஆதிகேசவ பெருமாளுக்கு , வரலாற்று ரீதியாக எந்த ஆழ்வாராலும் மங்களாசாசனம் செப்படவில்லை. நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதற்கு என்ற பதிவை நீக்கினேன். Not any Aazhvaars visited Thiruchengodu and did Mangalasasanam to Adhikesava perumal.)
வரிசை 42: வரிசை 42:
செந்நிறத்தில் அமைந்த மலையின் உச்சியில் கிழக்கு நோக்கி செங்கோட்டு வேலவர் சன்னதி உள்ளது. மேற்கு நோக்கி அர்த்தநாரீஸ்வரர் எனப்படும் மாதொரு பாகர் சன்னதி அமைந்துள்ளது. மாதொரு பாகர் லிங்க வடிவில் அல்லாமல் 6 அடி முழு திருமேனியுடன் காட்சியளிக்கிறார். பாதி புடவை - பாதி வேட்டி அலங்காரத்துடன் மூலவர் (சிவன்) காட்சி தருகிறார். முழு வடிவமும் வெள்ளைப் பாசாணத்தால் ஆனது.

இம்மலைக்கோயில் சிவனுக்குரியதாக சொல்லப்பட்டாலும் இங்கு திருமாலுக்கும் கோயில் உள்ளது. இங்குள்ள ஆதிகேசவ பெருமாள் சன்னிதி, நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும்.
இம்மலைக்கோயில் சிவனுக்குரியதாக சொல்லப்பட்டாலும் இங்கு திருமாலுக்கும் கோயில் உள்ளது.  

இம்மலை மீது ஏற 1250 படிக்கட்டுகள் கொண்ட பாதை உள்ளது. தற்போது மலை மீது ஏற சாலை வசதி செய்யப்பட்டுள்ளதால் வாகனங்கள் மூலம் இதனை அடையலாம். படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னிதி மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு முதலில் அமைந்தது முருகனுக்கான கோயில் ஆகும். அதையொட்டியே இந்நகரின் பெயர் அமைந்துள்ளதை கவனிக்கலாம்.  

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/106809" இருந்து மீள்விக்கப்பட்டது