சி
clean up
imported>SelvasivagurunathanmBOT (removed Category:தேர்வு நிலை நகராட்சிகள்; added Category:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள் using HotCat) |
imported>AntonBot சி (clean up) |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
==வரலாறு== | ==வரலாறு== | ||
பழங்காலத்தில் இந்நகர் திருக்கொடிமாடச் சென்குன்றனூர் எனவும், திருச்செங்கோட்டாங்குடி எனவும் பெயர் பெற்றது. [[திருஞானசம்பந்தர்|சம்பந்தரின்]] [[தேவாரம்|தேவார]]ப்பாடலிலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது.<ref>{{Cite web |url=http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_cengunrur.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2009-11-15 |archive-date=2009-05-21 |archive-url=https://web.archive.org/web/20090521170208/http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_cengunrur.htm |url-status=dead }}</ref> இது இடைக்கால வரலாற்றில் கீழ்க்கரைப் பூந்துறைநாடு என்னும் நாட்டுப் பிரிவில் அடங்கியிருந்தது.<ref> [[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 13, பக்கம் 12, முனைவர் ந ஆனந்தி உரை </ref> இது [[கொங்கு மண்டல சதகம்]] பாடல் 28-ல் செங்கோடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. [[திருவள்ளுவமாலை]] பாடல்களில் ஒன்றைப் பாடிய புலவர் மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர் கிழார் இந்த ஊரில் பிறந்தவர் என்று அந்தப் பாடல் குறிப்பிடுகிறது.<ref> கொங்கு மண்டல சதகம், முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 28, 29 </ref><ref> <poem> நிலவுலகத்தில் பலகலை தேர்ந்த நிபுணருளே | பழங்காலத்தில் இந்நகர் திருக்கொடிமாடச் சென்குன்றனூர் எனவும், திருச்செங்கோட்டாங்குடி எனவும் பெயர் பெற்றது. [[திருஞானசம்பந்தர்|சம்பந்தரின்]] [[தேவாரம்|தேவார]]ப்பாடலிலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது.<ref>{{Cite web |url=http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_cengunrur.htm |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2009-11-15 |archive-date=2009-05-21 |archive-url=https://web.archive.org/web/20090521170208/http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_cengunrur.htm |url-status=dead }}</ref> இது இடைக்கால வரலாற்றில் கீழ்க்கரைப் பூந்துறைநாடு என்னும் நாட்டுப் பிரிவில் அடங்கியிருந்தது.<ref>[[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 13, பக்கம் 12, முனைவர் ந ஆனந்தி உரை</ref> இது [[கொங்கு மண்டல சதகம்]] பாடல் 28-ல் செங்கோடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. [[திருவள்ளுவமாலை]] பாடல்களில் ஒன்றைப் பாடிய புலவர் மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர் கிழார் இந்த ஊரில் பிறந்தவர் என்று அந்தப் பாடல் குறிப்பிடுகிறது.<ref>கொங்கு மண்டல சதகம், முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 28, 29</ref><ref><poem> நிலவுலகத்தில் பலகலை தேர்ந்த நிபுணருளே | ||
புலவர் திருவள்ளுவரென நேயம் பொருந்த உரை | புலவர் திருவள்ளுவரென நேயம் பொருந்த உரை | ||
குலவும் மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்கிழார் | குலவும் மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்கிழார் | ||
வலிமை உறவரும் செங்கோடையும் கொங்கு மண்டலமே. 28 </poem> </ref> | வலிமை உறவரும் செங்கோடையும் கொங்கு மண்டலமே. 28 </poem></ref> | ||
இது [[கொங்கு நாடு|கொங்கு நாட்டிலுள்ள]] ஏழு சிவ தலங்களில் ஒன்றாகும். இது கொங்கு நாட்டைச்சேர்ந்த கீழ்கரை பூந்துறை நாட்டை சார்ந்தது ஆகும். [[காவிரி]]யின் மேற்குப்புறம் உள்ளது. மேல்கரை பூந்துறை நாடாகும், [[காவிரி]]யின் கிழக்குப்புறம் உள்ளது கீழ்பூந்துறை நாடாகும். [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] இந்நகர் நெடுவேல் குன்று என கூறப்பட்டுள்ளது. மலை மீதுள்ள முருகனை [[அருணகிரிநாதர்]] தன் [[திருப்புகழ்|திருப்புகழில்]] பாடியுள்ளார்.<ref>http://www.shivatemples.com/knaadut/thiruchengode{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}.</ref> [[கந்தர் அனுபூதி]], [[கந்தர் அலங்காரம்]] முதலியவைகளில் இவ்விடம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நகருக்கு தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி, நாககிரி எனப் பல பெயர்களும் உள்ளது. | இது [[கொங்கு நாடு|கொங்கு நாட்டிலுள்ள]] ஏழு சிவ தலங்களில் ஒன்றாகும். இது கொங்கு நாட்டைச்சேர்ந்த கீழ்கரை பூந்துறை நாட்டை சார்ந்தது ஆகும். [[காவிரி]]யின் மேற்குப்புறம் உள்ளது. மேல்கரை பூந்துறை நாடாகும், [[காவிரி]]யின் கிழக்குப்புறம் உள்ளது கீழ்பூந்துறை நாடாகும். [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்தில்]] இந்நகர் நெடுவேல் குன்று என கூறப்பட்டுள்ளது. மலை மீதுள்ள முருகனை [[அருணகிரிநாதர்]] தன் [[திருப்புகழ்|திருப்புகழில்]] பாடியுள்ளார்.<ref>http://www.shivatemples.com/knaadut/thiruchengode{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}.</ref> [[கந்தர் அனுபூதி]], [[கந்தர் அலங்காரம்]] முதலியவைகளில் இவ்விடம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நகருக்கு தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி, நாககிரி எனப் பல பெயர்களும் உள்ளது. | ||
திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல் "வெந்தவெண் ணீறணிந்து" முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அதன் முதல் செய்யுள்: | திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப் பாடல் "வெந்தவெண் ணீறணிந்து" முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அதன் முதல் செய்யுள்: | ||
{{cquote|வெந்த வெண்ணீறு அணிந்து விரிநூல் திகழ்மார்பில் நல்ல<br> | {{cquote|வெந்த வெண்ணீறு அணிந்து விரிநூல் திகழ்மார்பில் நல்ல<br> | ||
வரிசை 40: | வரிசை 40: | ||
==கோயில்== | ==கோயில்== | ||
செந்நிறத்தில் அமைந்த மலையின் உச்சியில் கிழக்கு நோக்கி செங்கோட்டு வேலவர் சன்னதி உள்ளது. மேற்கு நோக்கி அர்த்தநாரீஸ்வரர் எனப்படும் மாதொரு பாகர் சன்னதி அமைந்துள்ளது. மாதொரு பாகர் லிங்க வடிவில் அல்லாமல் 6 அடி முழு திருமேனியுடன் காட்சியளிக்கிறார். பாதி புடவை - பாதி வேட்டி அலங்காரத்துடன் மூலவர் (சிவன்) காட்சி தருகிறார். முழு வடிவமும் வெள்ளைப் பாசாணத்தால் ஆனது. | செந்நிறத்தில் அமைந்த மலையின் உச்சியில் கிழக்கு நோக்கி செங்கோட்டு வேலவர் சன்னதி உள்ளது. மேற்கு நோக்கி அர்த்தநாரீஸ்வரர் எனப்படும் மாதொரு பாகர் சன்னதி அமைந்துள்ளது. மாதொரு பாகர் லிங்க வடிவில் அல்லாமல் 6 அடி முழு திருமேனியுடன் காட்சியளிக்கிறார். பாதி புடவை - பாதி வேட்டி அலங்காரத்துடன் மூலவர் (சிவன்) காட்சி தருகிறார். முழு வடிவமும் வெள்ளைப் பாசாணத்தால் ஆனது. | ||
இம்மலைக்கோயில் சிவனுக்குரியதாக சொல்லப்பட்டாலும் இங்கு திருமாலுக்கும் கோயில் உள்ளது. இங்குள்ள ஆதிகேசவ பெருமாள் சன்னிதி, நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும். | இம்மலைக்கோயில் சிவனுக்குரியதாக சொல்லப்பட்டாலும் இங்கு திருமாலுக்கும் கோயில் உள்ளது. இங்குள்ள ஆதிகேசவ பெருமாள் சன்னிதி, நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும். |