*எழுத்துப்பிழை திருத்தம்* *திருத்தம்*
imported>Ravidreams சி (Shanmugamp7ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) |
imported>Kurumban (*எழுத்துப்பிழை திருத்தம்* *திருத்தம்*) |
||
வரிசை 43: | வரிசை 43: | ||
இம்மலைக்கோயில் சிவனுக்குரியதாக சொல்லப்பட்டாலும் இங்கு திருமாலுக்கும் கோயில் உள்ளது. இங்குள்ள ஆதிகேசவ பெருமாள் சன்னிதி, நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும். | இம்மலைக்கோயில் சிவனுக்குரியதாக சொல்லப்பட்டாலும் இங்கு திருமாலுக்கும் கோயில் உள்ளது. இங்குள்ள ஆதிகேசவ பெருமாள் சன்னிதி, நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும். | ||
இம்மலை மீது ஏற 1250 படிக்கட்டுகள் கொண்ட பாதை உள்ளது. தற்போது மலை மீது ஏற சாலை வசதி செய்யப்பட்டுள்ளதால் வாகனங்கள் மூலம் இதனை அடையலாம். படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னிதி மிகவும் பிரசித்தி பெற்றது. | இம்மலை மீது ஏற 1250 படிக்கட்டுகள் கொண்ட பாதை உள்ளது. தற்போது மலை மீது ஏற சாலை வசதி செய்யப்பட்டுள்ளதால் வாகனங்கள் மூலம் இதனை அடையலாம். படிக்கட்டுகள் வழியே மலைக்குச் செல்லும் வழியில் பாறையில் செதுக்கப்பட்டுள்ள நாகர் சன்னிதி மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு முதலில் அமைந்தது முருகனுக்கான கோயில் ஆகும். அதையொட்டியே இந்நகரின் பெயர் அமைந்துள்ளதை கவனிக்கலாம். | ||
[[படிமம்:Thiruchencode temple.JPG|300px|thumb|left|திருச்செங்கோடு மலைமீதுள்ள மாதொரு பாகர் கோயில்]] | [[படிமம்:Thiruchencode temple.JPG|300px|thumb|left|திருச்செங்கோடு மலைமீதுள்ள மாதொரு பாகர் கோயில்]] | ||
வரிசை 53: | வரிசை 53: | ||
==தொழில்== | ==தொழில்== | ||
திருச்செங்கோடு [[ஆழ்துளை கிணறு]] வெட்டும் ரிக் எனப்படும் வண்டிகள் நிறைந்த இடமாகும். ஆழ்துளை கிணறு வெட்டும் வண்டியை சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம். இங்கு விசைத்தறி கூடங்கள்,சைசிங்க் | திருச்செங்கோடு [[ஆழ்துளை கிணறு]] வெட்டும் ரிக் எனப்படும் வண்டிகள் நிறைந்த இடமாகும். ஆழ்துளை கிணறு வெட்டும் வண்டியை சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம். இங்கு விசைத்தறி கூடங்கள்,சைசிங்க் ஆலைகள், நூற்பு ஆலைகள்,லாரி கூடு கட்டும் தொழில், விவசாயம் ஆகியவை அதிகளவில் உள்ளன. | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== |