திருவத்திபுரம் நகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சி (→‎top)
imported>Selvasivagurunathan m
வரிசை 22: வரிசை 22:
|பின்குறிப்புகள்  = |
|பின்குறிப்புகள்  = |
}}
}}
''' திருவத்திபுரம் '''  பொதுவாக '''[[செய்யாறு]]''' ([[ஆங்கிலம்]]:thiruvathipuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவண்ணாமலை மாவட்டம்| திருவண்ணாமலை]] மாவட்டத்தில் [[செய்யாறு வட்டம்]], [[செய்யாறு]] நகரத்தில் 27 வார்டு உருப்பினர்களைக் கொண்ட் ஒரு இரண்டாம் நிலை [[நகராட்சி]] ஆகும்.<ref>[https://www.india.gov.in/official-website-thiruvathipuram-municipality-tamil-nadu  Thiruvathipuram Municipality of Tamil Nadu]</ref> தற்போது மக்கள் இதனை [[செய்யாறு]] என்றும் அழைக்கின்றனர்.  

[[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள [[செய்யாறு வருவாய் கோட்டம்]], [[செய்யாறு வட்டம்|செய்யாறு வட்டத்தில்]] அமைந்துள்ளது.  தற்போது புதிய  அரசு பாலிடெக்னிக் கல்லூரி இப்பகுதியில் அமைந்துள்ளது. பேருந்து நிலையம் ஓன்று  உள்ளது. புகழ்பெற்ற வேதபுரீஸ்வரர் கோவில் இந்நகராட்சியில் அமைந்துள்ளது. மேலும் நகராட்சி எல்லைக்குள்  மாவட்ட தலைமை மருத்துவமனை ,துணை ஆட்சியர் அலுவலகம் ,அரசு கலைக்கல்லூரி ,நூற்றாண்டு கண்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ,அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ,பள்ளி கல்வி மாவட்ட அலுவலகம் ,சுகாதார மாவட்ட அலுவலகம் ,பத்திர பதிவு மாவட்ட அலுவலகம் ,மேலும் பல அலுவலகங்கள் செயல்படுகின்றன. பாலாற்றின் துணையாறான [[செய்யாறு]] இவ்வூர் வழியாக செல்கிறது.
[[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள [[செய்யாறு வருவாய் கோட்டம்]], [[செய்யாறு வட்டம்|செய்யாறு வட்டத்தில்]] அமைந்துள்ளது.  தற்போது புதிய  அரசு பாலிடெக்னிக் கல்லூரி இப்பகுதியில் அமைந்துள்ளது. பேருந்து நிலையம் ஓன்று  உள்ளது. புகழ்பெற்ற வேதபுரீஸ்வரர் கோவில் இந்நகராட்சியில் அமைந்துள்ளது. மேலும் நகராட்சி எல்லைக்குள்  மாவட்ட தலைமை மருத்துவமனை, துணை ஆட்சியர் அலுவலகம், அரசு கலைக்கல்லூரி ,நூற்றாண்டு கண்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி , அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பள்ளி கல்வி மாவட்ட அலுவலகம், சுகாதார மாவட்ட அலுவலகம், பத்திர பதிவு மாவட்ட அலுவலகம், மேலும் பல அலுவலகங்கள் செயல்படுகின்றன. பாலாற்றின் துணையாறான [[செய்யாறு]] இவ்வூர் வழியாக செல்கிறது.

==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
வரிசை 30: வரிசை 30:

==நகராட்சி அமைவிடம்==
==நகராட்சி அமைவிடம்==
[[திருவத்திபுரம் நகராட்சி]] [[செய்யாறு]] நகருக்குள் அமைந்துள்ளது புளிரம்பாக்கம் ஊராட்சி , கீழ்புதுப்பாக்கம் ஊராட்சி , பைங்கினர் ஊராட்சி , வடதண்டலம் ஊராட்சி , அனக்காவூர் ஊராட்சி ஆகிய ஊராட்சிகள் [[திருவத்திபுரம் நகராட்சி]] எல்லைகளாக அமைந்துள்ளன

==ஆதாரங்கள்==
==மேற்கோள்கள்==
<references/>
<references/>
==மேலும் பார்க்க==
==மேலும் பார்க்க==
* [http://municipality.tn.gov.in/ thiruvathipuram/index.html திருவதிபுரம் நகராட்சி இணையதளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20110224190446/http://www.municipality.tn.gov.in/ |date=2011-02-24 }}

{{திருவண்ணாமலை மாவட்டம்}}
{{திருவண்ணாமலை மாவட்டம்}}

{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}

[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்டம்]]
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்ட நகராட்சிகள்]]
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாடு நகராட்சிகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/105900" இருந்து மீள்விக்கப்பட்டது