வாணியம்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

154 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  18 ஏப்ரல் 2020
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Arularasan. G
No edit summary
imported>Arularasan. G
No edit summary
வரிசை 23: வரிசை 23:
[[படிமம்:Biryani of lamb.jpg|thumb|பிரியாணி]]
[[படிமம்:Biryani of lamb.jpg|thumb|பிரியாணி]]


'''வாணியம்பாடி (Vaniambadi''') [[இந்தியா]]வில், [[தமிழ்நாடு|தமிழ்நாடு மாநிலத்தில்]] [[திருப்பத்தூர் |திருப்பத்தூர்  மாவட்டத்திலுள்ள]], [[வாணியம்பாடி வட்டம்|வாணியம்பாடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[வேலூர்]]க்கு தென்கிழக்கே 69 கிமீ தொலைவிலும், [[சென்னை]]யிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவிலும் [[திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்)|திருப்பத்தூரில்]] இருந்து 22 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் மையங்களுள் ஒன்றாகும். [[பிரியாணி]] இப்பகுதியின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நூற்றாண்டின் பழமை வாய்ந்த ''ஆண்கள் இஸ்லாமிய'' கல்லூரியுடன் இரண்டு கலை கல்லூரிகள் மற்றும்  ''பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி'' அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான மலை வாசஸ்தலமான '''[[ஏலகிரி மலை]]''' வாணியம்பாடிக்கு  அருகில் 20 கி.மீ தொலைவை சுற்றி அமைந்துள்ளது.
'''வாணியம்பாடி (Vaniambadi''') [[இந்தியா]]வில், [[தமிழ்நாடு|தமிழ்நாடு மாநிலத்தில்]] [[திருப்பத்தூர் |திருப்பத்தூர்  மாவட்டத்திலுள்ள]], [[வாணியம்பாடி வட்டம்|வாணியம்பாடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[வேலூர்]]க்கு தென்கிழக்கே 69 கிமீ தொலைவிலும், [[சென்னை]]யிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவிலும் [[திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்)|திருப்பத்தூரில்]] இருந்து 22 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த ஊர் [[பாலாறு|பாலாற்றின்]] வலது கரையில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் மையங்களுள் ஒன்றாகும். [[பிரியாணி]] இப்பகுதியின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நூற்றாண்டின் பழமை வாய்ந்த ''ஆண்கள் இஸ்லாமிய'' கல்லூரியுடன் இரண்டு கலை கல்லூரிகள் மற்றும்  ''பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி'' அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான மலை வாசஸ்தலமான '''[[ஏலகிரி மலை]]''' வாணியம்பாடிக்கு  அருகில் 20 கி.மீ தொலைவை சுற்றி அமைந்துள்ளது.


== வரலாறு ==
== வரலாறு ==
வாணியம்பாடியின் பழைய பெயர் ''வணிகன்பாடி'' (வணிகம்+பாடி) ஆகும். வணிகர்கள் தங்கள் வணிகப் பொருட்களை ஒரு இடத்தில் வைத்து, பாதுகாப்புக்காக வீரர்கள் அடங்கிய 'பாடி'யை வைத்து பல ஊர்களுக்கு சென்று வணிகம் செய்தனர் அதனால் வணிகன்பாடி என்று பெயர்பெற்ற இந்த ஊர் காலப்போக்கில் திரிந்து வாணியம்பாடி என்று வழங்கப்ட்டது என்று சொல்லப்படுகிறது.     
வாணியம்பாடியின் பழைய பெயர் ''வணிகன்பாடி'' (வணிகம்+பாடி) ஆகும். வணிகர்கள் தங்கள் வணிகப் பொருட்களை ஒரு இடத்தில் வைத்து, பாதுகாப்புக்காக வீரர்கள் அடங்கிய 'பாடி'யை வைத்து பல ஊர்களுக்கு சென்று வணிகம் செய்தனர் அதனால் வணிகன்பாடி என்று பெயர்பெற்ற இந்த ஊர் காலப்போக்கில் திரிந்து வாணியம்பாடி என்று வழங்கப்ட்டது என்று சொல்லப்படுகிறது.     


[[பல்லவர்|பல்லவ]] மன்னன் [[நரசிம்மவர்மன்]] காலத்தில் இவ்வூர் ''நரசிம்ம சதுர்வேதி மங்கலம்'' என்று அழைக்கபட்டது. [[குலோத்துங்க சோழன் I|குலோத்துங்க சோழன்]] காலத்தில் ''சம்புகளூர் நாட்டு மதுராந்தக சதுர்வேதி மங்கலத்துப் பெரும்பாணப்பாடி ஆன வணிகன்பாடி'' என்று இந்த ஊர் குறிக்கபட்டுள்ளது. வணிகன் பாடியை [[பல்லவர்]]களின் கீழும், [[சோழர்]]கள் கீழும் குறிநில மன்னர்களான [[பாணர் (குறுநில மன்னர்கள்)|பாணர்]] ஆண்டதை கல்வெட்டுகள் வழியாக அறியமுடிகிறது.<ref>{{cite book | title=பொங்கல் மலர் | publisher=சிந்தனையாளன் இதழ் | author=முனைவர் ப. வெங்கடேசன் | authorlink=வரலாற்றில் வாணியம்பாடி | year=2017 | location=சென்னை | pages=195}}</ref>
[[பல்லவர்|பல்லவ]] மன்னன் [[நரசிம்மவர்மன்]] காலத்தில் இவ்வூர் ''நரசிம்ம சதுர்வேதி மங்கலம்'' என்று அழைக்கபட்டது. [[குலோத்துங்க சோழன் I|குலோத்துங்க சோழன்]] காலத்தில் ''சம்புகளூர் நாட்டு மதுராந்தக சதுர்வேதி மங்கலத்துப் பெரும்பாணப்பாடி ஆன வணிகன்பாடி'' என்று இந்த ஊர் குறிக்கபட்டுள்ளது. வணிகன் பாடியை [[பல்லவர்]]களின் கீழும், [[சோழர்]]கள் கீழும் குறிநில மன்னர்களான [[பாணர் (குறுநில மன்னர்கள்)|பாணர்]] ஆண்டதை கல்வெட்டுகள் வழியாக அறியமுடிகிறது.<ref>{{cite book | title=பொங்கல் மலர் | publisher=சிந்தனையாளன் இதழ் | author=முனைவர் ப. வெங்கடேசன் | authorlink=வரலாற்றில் வாணியம்பாடி | year=2017 | location=சென்னை | pages=195-196}}</ref>
   
   
== புவியியல் ==
== புவியியல் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/104768" இருந்து மீள்விக்கப்பட்டது