வாணியம்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

899 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 திசம்பர் 2018
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath
(சில திருத்தம் செய்துள்ளேன் ... .)
imported>கி.மூர்த்தி
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Yelagiri Hills.jpg|thumb|ஏலகிரி மலை]]
[[படிமம்:Biryani of lamb.jpg|thumb|பிரியாணி]]
'''வாணியம்பாடி (Vaniambadi''') [[இந்தியா]]வில், [[தமிழ்நாடு|தமிழ்நாடு மாநிலத்தில்]] [[வேலூர்|வேலூர் மாவட்டத்திலுள்ள]]  ஒரு நகரம் ஆகும். இது [[சென்னை]]யிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் மையங்களுள் ஒன்றாகும். [[பிரியாணி]] இப்பகுதியின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நூற்றாண்டின் பழமை வாய்ந்த ''ஆண்கள் இஸ்லாமிய'' கல்லூரியுடன் இரண்டு கலை கல்லூரிகள் மற்றும்  ''பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி'' அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான மலை வாசஸ்தலமான '''[[ஏலகிரி மலை]]''' வாணியம்பாடிக்கு  அருகில் 20 கி.மீ தொலைவை சுற்றி அமைந்துள்ளது.

== புவியியல் ==
[[படிமம்:Biryani of lamb.jpg|thumb|பிரியாணி]]
12.68°வடக்கு 78.62°கிழக்கு <ref>{{cite web|url=http://www.fallingrain.com/world/IN/25/Vaniyambadi.html|title=Falling Rain Genomics, Inc - Vaniyambadi}}</ref> என்ற அடையாள ஆள்கூறுகளில் கடல் மட்டத்திலிருந்து 119 அடி உயரத்தில் பாலாற்றின் கரையிலும் ஏலகிரி மற்றும் சவ்வாது மலை அடிவாரத்திலும் வாணியம்பாடி நகரம் அமைந்துள்ளது <ref name="about">{{cite web|url=http://municipality.tn.gov.in/vaniyambadi/abcity_city.htm|title=About Vaniyambadi|year=2011|publisher=Vaniyambadi Municipality|accessdate=2013-08-08}}</ref>.
== மேற்கோள்கள் ==
{{reflist}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/104758" இருந்து மீள்விக்கப்பட்டது