ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம் (மூலத்தை காட்டு)
03:43, 28 திசம்பர் 2023 இல் நிலவும் திருத்தம்
, 28 திசம்பர் 2023தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath சிNo edit summary |
imported>Selvasivagurunathan m சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்''' (''Srivilliputhur Taluk'') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] உள்ள 10 | '''ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்''' (''Srivilliputhur Taluk'') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] உள்ள 10 | ||
[[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref> {{cite web|url=https://virudhunagar.nic.in/tehsil/|title= விருதுநகர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்}} </ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஸ்ரீவில்லிப்புத்தூர்]] நகரம் உள்ளது. இவ்வட்டத்திலிருந்து [[வத்திராயிருப்பு வட்டம்]] | [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref> {{cite web|url=https://virudhunagar.nic.in/tehsil/|title= விருதுநகர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்}} </ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஸ்ரீவில்லிப்புத்தூர்]] நகரம் உள்ளது. இவ்வட்டத்திலிருந்து [[வத்திராயிருப்பு வட்டம்]] பிரிந்த பின், இந்த வட்டத்தின் கீழ் மல்லி, ஸ்ரீவில்லிபுத்தூர், பிள்ளையார்குளம் என 3 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 26 வருவாய் கிராமங்களும் உள்ளன.<ref> {{cite web|url=https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2018/04/2018042773.pdf|title= ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்}} </ref> [[திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம்]] இவ்வட்டத்தில் உள்ளது. | ||
== ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் பிரிப்பு == | == ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் பிரிப்பு == | ||
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தின் 3 [[உள்வட்டம்|உள்வட்டங்களைக்]] கொண்டு புதிய [[வத்திராயிருப்பு வட்டம்]] 18 பிப்ரவரி 2019 அன்று நிறுவப்பட்டது.<ref> {{cite web|url=https://www.thehindu.com/news/cities/Madurai/watrap-taluk-starts-administrative-functions-virudhunagar/article26323391.ece|title= Watrap taluk starts administrative functions}} The Hindu </ref> | ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தின் 3 [[உள்வட்டம்|உள்வட்டங்களைக்]] கொண்டு புதிய வட்டமாக [[வத்திராயிருப்பு வட்டம்]] 18 பிப்ரவரி 2019 அன்று நிறுவப்பட்டது.<ref> {{cite web|url=https://www.thehindu.com/news/cities/Madurai/watrap-taluk-starts-administrative-functions-virudhunagar/article26323391.ece|title= Watrap taluk starts administrative functions}} The Hindu </ref> | ||
== மக்கள்தொகை பரம்பல் == | == மக்கள்தொகை பரம்பல் == | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 293,209 [[மக்கள்தொகை]] கொண்டது. [[மக்கள்தொகை]]யில் 146,005 ஆண்களும், 147,204 பெண்களும் உள்ளனர். 82,678 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 48.9% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 77.1% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 293,209 [[மக்கள்தொகை]] கொண்டது. [[மக்கள்தொகை]]யில் 146,005 ஆண்களும், 147,204 பெண்களும் உள்ளனர். 82,678 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 48.9% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 77.1% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,008 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 27,991 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 78,505 மற்றும் 506 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 93.52%, இசுலாமியர்கள் 2.06%, கிறித்தவர்கள் 4.14% மற்றும் பிறர் 0.28% ஆகவுள்ளனர்.<ref> {{cite web|url=https://www.censusindia.co.in/subdistrict/srivilliputhur-taluka-virudhunagar-tamil-nadu-5848|title= Srivilliputtur Taluka Population, Caste, Religion Data}}</ref> | ||
== மேற்கோள்கள் == | == மேற்கோள்கள் == |