ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம் (மூலத்தை காட்டு)
08:53, 29 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்
, 29 ஏப்ரல் 2019தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (→top) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
''' ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] உள்ள 9 | ''' ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்தில்]] உள்ள 9 | ||
[[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்<ref>[https://virudhunagar.nic.in/tehsil/ விருதுநகர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்]</ref>. இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஸ்ரீவில்லிப்புத்தூர்]] நகரம் உள்ளது. இவ்வட்டத்திலிருந்து [[வத்திராயிருப்பு வட்டம்]] பிரித்த பின், இந்த வட்டத்தின் கீழ் மல்லி, ஸ்ரீவில்லிபுத்தூர், பிள்ளையார்குளம் என 3 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 26 வருவாய் கிராமங்கள் உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2018/04/2018042773.pdf ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref> | [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்<ref>[https://virudhunagar.nic.in/tehsil/ விருதுநகர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்]</ref>. இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஸ்ரீவில்லிப்புத்தூர்]] நகரம் உள்ளது. இவ்வட்டத்திலிருந்து [[வத்திராயிருப்பு வட்டம்]] பிரித்த பின், இந்த வட்டத்தின் கீழ் மல்லி, ஸ்ரீவில்லிபுத்தூர், பிள்ளையார்குளம் என 3 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 26 வருவாய் கிராமங்கள் உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2018/04/2018042773.pdf ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>[[திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம்]] இவ்வட்டத்தில் உள்ளது. | ||
[[திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்]] புகழ்பெற்றது. | |||
==ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் பிரிப்பு== | ==ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் பிரிப்பு== | ||
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தின் 3 [[உள்வட்டம்|உள்வட்டங்களைக்]] கொண்டு புதிய [[வத்திராயிருப்பு வட்டம்]] 18 பிப்ரவரி 2019 அன்று நிறுவப்பட்டது. <ref>[https://www.thehindu.com/news/cities/Madurai/watrap-taluk-starts-administrative-functions-virudhunagar/article26323391.ece Watrap taluk starts administrative functions]</ref> | ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தின் 3 [[உள்வட்டம்|உள்வட்டங்களைக்]] கொண்டு புதிய [[வத்திராயிருப்பு வட்டம்]] 18 பிப்ரவரி 2019 அன்று நிறுவப்பட்டது. <ref>[https://www.thehindu.com/news/cities/Madurai/watrap-taluk-starts-administrative-functions-virudhunagar/article26323391.ece Watrap taluk starts administrative functions]</ref> | ||
==மக்கள்தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 293,209 [[மக்கள்தொகை]] கொண்டது. [[மக்கள்தொகை]]யில் 146,005 ஆண்களும், 147,204 பெண்களும் உள்ளனர். 82,678 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 48.9% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 77.1% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,008 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 27991 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 78,505 மற்றும் 506 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 93.52%, இசுலாமியர்கள் 2.06%, கிறித்தவர்கள் 4.14% மற்றும் பிறர் 0.28% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/srivilliputhur-taluka-virudhunagar-tamil-nadu-5848 Srivilliputtur Taluka Population, Caste, Religion Data]</ref> | |||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |