கணியன் பூங்குன்றனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''கணியன் பூங்குன்றனார்''' என்பவர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கணியம் என்பது நாள், கிழமை கணித்துப் பலன் கூறும் சோதிடம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 5: வரிசை 5:
==பாடல்கள்==
==பாடல்கள்==
[[புறநானூறு|புறநானூற்றிலும்]] (புறம்: 192) [[நற்றிணை]]யிலும் (நற்றிணை: 226) இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன.  

===புறநானூறு 192===
==புறநானூறு 192==
இவரின் புறநானூற்றுப் பாடல் பழங்காலத் தமிழர்களின் பண்பாட்டை விளக்குகிறது.

வரிசை 28: வரிசை 28:
புணை = தெப்பம், மிதவை, மூங்கில்.}}
புணை = தெப்பம், மிதவை, மூங்கில்.}}

====பொருள்====
==பொருள்==

எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா ஊரும் எம் ஊர்
வரிசை 48: வரிசை 48:
யாதும் ஊரே, யாவரும் உறவினரே என்பதும், மக்கள் அடையும் நன்றும் தீதும் ஆகியன பிறரால் தரப்படுவன அல்ல, அவரவர் செய்த வினைப்பயனாகத் தாமே வருவன என்பதும், உலகியலிலே மக்கள் பெறும் உயர்வு தாழ்வுகட்கு அன்னோர் இயற்றிய இருவினைப் பயனாகிய ஊழ் என்னும் முறைமையே காரணமாதலால், நல்வினையால் உயர்ந்த பெருமக்களை வியந்து புகழ்தலையோ அன்றித் தீவினையால் தாழ்வுற்ற சிறியவர்களை எண்ணி இகழ்தலையோ மெய்யுணர்ந்தோராகிய தத்துவ ஞானிகள் ஒருபோதும் மேற்கொள்ள மாட்டார்கள் என்பதும் ஆகிய உண்மைகளைத் தம் அனுபவத்தில் வைத்து உணர்ந்த நிலையில் உலக மக்களுக்கு அறிவுறுத்துவதாக அமைந்தது.

===நற்றிணை 226===
==நற்றிணை 226==
<poem>
<poem>
மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்<br/>
மரஞ்சா மருந்தும் கொள்ளார் மாந்தர்<br/>
வரிசை 61: வரிசை 61:
</poem>
</poem>

====தரும் செய்தி====
==தரும் செய்தி==

பொருள் தேடப் போய்வரட்டுமா என்கிறான் தலைவன். போக வேண்டாம் என்று சொல்லும் தலைவியின் கூற்றாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

வரிசை 70: வரிசை 70:
பூங்குன்றனார் கணிப்பு அவரது இரண்டு பாடல்களிலும் உள்ளன.

===பொருண்மொழிக் காஞ்சியில்===
==பொருண்மொழிக் காஞ்சியில்==
* உலகைக் கணித்துப் பார்த்து யாதும் ஊரே என்றார்.

* மக்களைக் கணித்துப் பார்த்து யாவரும் கேளிர் என்றார்.

வரிசை 89: வரிசை 89:
மாண்புள்ள பெரியோரைக் கண்டு நாம் வியப்படைய வேண்டுவதில்லை. அப்படி ஒருவேளை அவரை வியந்து போற்றினாலும் நம்மினும் தாழ்ந்த நிலையிலுள்ளவர்களை இகழ்தல் கூடவே கூடாது.

===அகத்திணைப் பாடலில்===
==அகத்திணைப் பாடலில்==
பாலை நிலத்து மக்களின் வாழ்க்கையையும் இவர் புதுமையாகப் பார்க்கிறார்.

* மாந்தர் யார்? மரம் சாவும் மருந்து என்பது தீ. பாலை நிலத்தில் தீ இடாதவர் நன்மாந்தர். மலையிலும் காடுகளிலும் உள்ள மரங்களை வெட்டிச் சாய்த்துக் காய்ந்தபின் தீயிட்டுக் கொளுத்துவர். இப்படிக் கொளுத்திய நிலத்துக்குப் புனம் என்று பெயர். இக்காலத்திலும் மலைவாழ் மக்களிடம் இந்தப் பழக்கம் உண்டு. இக்காலத்தில் புனத்தைப் புனக்காடு என்கின்றனர். பாலை நிலத்தில் இவ்வாறு தீ இட்டால் காடு முழுவதும் எரிந்துவிடும். மரம் தழைத்திருக்கும் குறிஞ்சியில் வெட்டிக் காய்ந்த மரங்கள் மட்டுமே எரியும். எனவே பாலை நிலத்தில் தீ இடாதவர் நன்மக்கள் என்கிறார் இந்தப் புலவர்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/10036" இருந்து மீள்விக்கப்பட்டது