சிலப்பதிகாரத்தில் சமூகவியல் செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''சிலப்பதிகாரம்''' சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழ்|தமி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
 
வரிசை 4: வரிசை 4:
சிலப்பதிகாரத்தில் அக்கால  அரசியல் நிலை, மக்கள் நிலை,நகர வாழ்வு, கிராம வாழ்வு ஆகியவைகளை அறியலாம் . தமிழக மூன்று பெருநகரங்கள் பற்றியும், அந்நகரங்களின் கலைப்பெருக்கு, நாகரிக முதிர்ச்சி முதலியவற்றையும்  பற்றிய விரிவான செய்திகள் பலவற்றையும் காணலாம்.மேலும் கிராமங்கள் பற்றிய செய்திகளையும் அறிய முடிகிறது.

===நகர அமைப்பு===
==நகர அமைப்பு==
இடையீடின்றி வணிகம் நடக்கும் பெருமறுகுகளிலே வேற்று நாட்டினர் பலர் வந்து ஒருங்கிருந்து அளவளாவி மகிழ்ந்தனர். நகராண்மைக்கழகங்களின் ஆட்சி வியத்தகு நிலையில் அமைந்திருந்தது. பெருவழிகளும் மறுகுகளும் என்றும் தூய்மையுடன் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வந்தன. ஆங்காங்கே இருள் போக்கும் ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

===கட்டிடங்கள்===
==கட்டிடங்கள்==
வீடுகள் அனைத்தும் சுடுமண்ணாலும் கோட்டு நூற்றாலுங்கட்டப்பட்டு வளி உலவும் சாளரங்கள் பலவற்றை உடையனவாய் இருந்தன. எழுநிலை மாடங்கள் எண்ணிலவாய் விளங்கியமையின் தென்னாட்டுச் சிற்பக்கலை உச்ச நிலை அடைந்து விளங்கியமை அறியலாம்.

=== அந்தணர் வாழ்க்கை===
== அந்தணர் வாழ்க்கை==
மறையோதுதலாலும், வேள்வியாலும், கேள்வியாலும், ஒழுக்கத்தாலும் தனக்கென வாழாத்தியாகத்தாலும், அங்கிச் சடங்குகளை முட்டின்றி ஆற்றலாலும், அந்தணர் பிற பாலரின் நன்மதிப்பிற்கு உரியராகிப், பெரும்பொருளையும்,  அருவிலைப் பண்டங்களையும், பரிசிலாகப் பெற்றனர். போர்க்கொடுமைகள் அந்தணனை அணுகாது.

=== வணிகர் ===
== வணிகர் ==
உழவினையடுத்து பொருள் வரும் துறை வணிகமாகும். செங்குட்டுவன் காலத்தில் தரை வணிகமும்

கடல் வணிகமும் முட்டின்றியும் இடையூறுயின்றியும் நடந்து வந்தன. பொதிமூட்டைகளும், அம்மூடைகளேறிய சாகாடுகளும், எண்ணப்பெற்றுக், குறியிடவும் பெற்றன. இக்குறியீட்டினைக் கண்ணெழுத்து என வழங்கினர்.  

வணிகர் பெருஞ்செல்வராய் விளங்கினர். அவர்தம் மதிப்புக்கு அறிகுறியாக அவர்களுக்கு வேந்தன்  'எட்டி' முதலாய பல பட்டங்களை ஈந்து பெருமை செய்தான். அரச விழாக்கள் முதலியவற்றில் இவர்கள்  அழைத்து கௌரவிக்கப்பட்டனர்.

===புறஞ்சேரி===
==புறஞ்சேரி==
நகரை அடுத்துள்ள வாழுமிடம் புறஞ்சேரி எனப்படும். இப்புறஞ்சேரிகளிலே துறவிகள், தவசிகள், வைதிகர்  

முதலான பலரும் வசித்து வந்தனர்.
முதலான பலரும் வசித்து வந்தனர்.

===மக்கள் வாழ்க்கை ===
==மக்கள் வாழ்க்கை ==
நகர வாழ்க்கை எளிதாய் இன்பம் நிறைந்ததாய் இருந்தது. மாந்தர் பொழுதுபோக்கினுக்காக, சைககளால் ஆன ஊமைக் கூத்துகள் வல்லோரால் நடத்தப்பெறும். அதனையடுத்து ஆடலும் பாடலும் அவிநயமும் நடைபெறும்.  கருவியாலும்( இசைக்கருவி) கண்டத்தாலும் (வாய்ப்பாட்டு) பாடல் இயலும். இந்நிகழ்ச்சிக்கண் மகளிர் கலந்துகொள்வதும் உண்டு. அம்மகளிர் ஆலயம் தொழுவர், பொதுக்கூத்தில் கலப்பர்.  பேரழகு வாய்ந்த அவர்கள் விலை மதிப்பில்லா ஆடைகளையும் அணிகலன்களையும் உடுத்தும் அணிந்தும் உலாவுவர். அவர்தம் ஆடைகள் பட்டாலும், பருத்தியாலும், கம்பளத்தாலும், எலிமயிராலும் ஆனவை. உடம்பினை மாசுகழுவி, சாந்துபூசி, சுண்ணந்தூவி, மாலையணிந்து ஆடவர் தம் கண்ணைக் கவருமாறு அவர்கள் விளங்குவர்.

"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/10011" இருந்து மீள்விக்கப்பட்டது