சிட்லப்பாக்கம் சி. இராஜேந்திரன்

சிட்லப்பாக்கம் சி. இராஜேந்திரன் என்பவர் ஒரு இந்திய தமிழ் அரசியல்வாதியாவார். இவர் தென் சென்னை மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய மக்களவை உறுப்பினராக அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கபட்டவர். [1] அதிமுகவைச் சேர்ந்த இவர் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார்.[2]

குறிப்புகள்